நிரந்தர ஆசிரியர் பணியிடம் தலைமை ஆசிரியர் தேவை! Permanent Teaching Position: Headmaster Required!
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தேவை என்று அறிவிப்பு.
டி கே ஆர் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி,
ஜூனோஜியப்பா வீதி, நஞ்சாவூர். தகுதி கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நேர்முகத் தேர்வு அறிவிக்கப்பட்ட நாள் :23.05.2026
நேர்முகத் தேர்வு நடக்கும் நாள் : 02.06.2025,
இடம் : பள்ளி வளாகம்
செயலர்,
டி கே ஆர் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி,
ஜூனோஜியப்பா வீதி, நஞ்சாவூர்.

No comments:
Post a Comment