Breaking

Tuesday, April 21, 2026

தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிருப்தி!!



நேரடியாக பயிற்சி அளிக்காமல் வீடியோ காட்டுவதற்கு தான் மூன்று நாட்கள் பயிற்சியா? தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிருப்தி!!(பத்திரிகை செய்தி) Is a three-day training session really necessary just to show videos, rather than providing direct instruction? Government employees and teachers participating in election training classes express dissatisfaction! (Press Release)

The text discusses the dissatisfaction of government employees and teachers in Aruppukkottai regarding the training methods for the upcoming 2026 assembly elections. Instead of receiving direct, hands-on training, they are being shown videos, which they feel is ineffective and a waste of time.

Teachers and government employees are dissatisfied with the three-phase election training for the 2026 assembly elections. The training consists of showing video recordings of duties rather than providing direct, hands-on instruction. Employees feel the training is unnecessary and inefficient, suggesting a single day of training would suffice.

சட்டசபை தேர்தலுக்கான பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நேரடி பயிற்சி வழங்காமல் பயிற்சிக்கு வரவழைத்து அவர்களுக்கான பணிக்களை வீடியோ பதிவுகளை போட்டு காட்டுகின்றனர். இதற்கு மூன்று கட்ட பயிற்சியால் அதிருப்தியில் உள்ளனர்.

அதிருப்தி

தேர்தல் பயிற்சியால் ஆசிரியர்கள். அரசு ஊழியர்கள் நேரடி வழங்காமல் வீடியோக்களை காட்டுவதால் ஒவ்வொரு தேர்தலுக் கும் அரசு ஊழியர்கள் மற் றும் ஆசிரியர்களின் பணி மகத்தானது. தேர்தல் சுமூ கமாக நடக்க இவர்களின் - பங்கு அதிகம். தேர்தல் தேதி அறிவித்த உடன் இவர்களின் பணி துவங்கி விடுகிறது. 2026 ல், ஏப்ரல் 21 ல், நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு அரசு ஊழியர் கள் ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளனர். சுமார் உலட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரி யர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள நிலையில், இவர்களுக்கு 3 கட்டபயிற் சிகள் அளிக்கப்படுகிறது. அதன் பின், தேர்தலுக்கு முன், முதல் நாளே இவர் களுக்கு ஒதுக்கப்பட்ட பூத்துகளுக்கு இவர்கள் தேர்தலுக்கான உபகரணங் களை கொண்டு செல்ல வேண்டும். தேர்தல் விதி முறைகள், கருவிகளை கையாளும் முறை, மாதிரி ஓட்டுப்பதிவு உள்ளிட்ட வைகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

தற்போது தேர்தல் விதி முறைகள், ஓட்டு மிஷின் களை கையாளும் முறை, ஓட்டு போடும் முறைகள், தேர்தலில் ஈடுபடும் ஒவ் வொருநிலைஅலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உட்பட, தேர்தல் ஆணையம் வாட்ஸ் ஆப் பில் பதிவிடுகிறது.

இது தவிர சுட்ட பயிற்சிகளும் வழங்கப் படுகிறது. இந்தப் பயிற் சிகளில் தான் ஆசிரியர் கள் அரசு அலுவலர்கள் அதிருப்தியில் உள்ளனர். பயிற்சிகளுக்கு கட்டாய மாக வரவழைக்கப்படும் இவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரடி பயிற்சி வழங்கு வது இல்லை. பயிற்சிக்கு வந்தவர்களுக்கு, அவர்க ளுக்குரிய பணிகளுக்கான வீடியோ பதிவுகளை போட்டு காட்டுகின்றனர். இதனால் இந்த பயிற்சி தேவை இல்லாதது. ஒரு நாள் பயிற்சியே போதுமானது என நினைக் கின்றனர். தேவையில் லாமல் வெளியூர்களில் இருந்து வரவழைத்து நேரத்தை வீணாக்குவது உடன் முறையான பயிற்சி யும் வழங்குவது இல்லை என்ற அதிருப்தி குரல் அதி சுமாக ஒலிக்கிறது. பணி யில் இருப்பவர்கள் ஏற்க னவே 2, 3 தேர்தல்களை நடத்திய அனுபவம் உள் ளது. அப்படியே பயிற்சி கொடுத்தாலும் அவற்றை முறையாக முழுமையாக நடத்துவது இல்லை. பயிற்சிக்கு கட்டாயமாக வரவேண்டும்.

வடிக்கை எடுக்கப்படும் இல்லை எனில் நட பொழுதை கழித்துச்செல்ல என்ற காரணத்தால், பயிற் சிக்கு வந்து ஒரு நாள் வேண்டிய நிலை தான் ஏற்படுகிறது. பயிற்சிக்கு வந்த இடத்தில் வீடியோ பதிவுகளை மட்டும் காட் டினால் எந்த வித பயனும் இல்லை. இதற்கு ஒரு நாள் பயிற்சியை போதுமா னது. என்பது இவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

No comments:

Post a Comment