Breaking

Wednesday, April 29, 2026

6 முதல் 9, பிளஸ் 1 வகுப்புக்கு விரைவில் தேர்வு முடிவு வெளியீடு

6 முதல் 9, பிளஸ் 1 வகுப்புக்கு விரைவில் தேர்வு முடிவு வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில், அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள் ளிகளில், 6ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவியர் மற்றும் பிளஸ் களின் 1 படித்த மாணவர் விடைத்தாள்கள் திருத்தப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து, தேர்ச்சி பதிவேடு களை பள்ளி தலைமையாசிரி யர்கள் தயார் செய்துள்ளனர். அதற்கு ஒப்புதல் அளிக்கும் ஆலோசனை கூட்டம், நாமக்கல் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழில ரசி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். இதற்கென, 12 குழுக்கள் டிருந்தன. அமைக்கப்பட் இக்குழுவினர்

பள்ளி தலைமையாசிரியர்கள் தயார் செய்து கொண்டு வந்த தேர்ச்சி பதிவேடுகளை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தனர். தொடர்ந்து, '6 முதல், 9ம் வகுப்பு வரையும், பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்' என, பள் ளிக்கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.


தேர்வு முடிவுகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி தலைமையில், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

This Tamil-language news report details the process of finalizing examination results for students in classes 6 through 9 and class 11 in the Namakkal district.

Examination papers for classes 6–9 and 11 have been graded, and pass registers have been prepared by school headmasters.

A meeting was held at Namakkal Government Girls' Higher Secondary School, led by the District Chief Educational Officer, to review and approve these registers.

The examination results for these classes will be released shortly.

No comments:

Post a Comment