Breaking

Wednesday, April 29, 2026

பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

This text announces a call for applications for special awards from Anna University in Chennai for engineering college faculty.

Award Categories: Innovation, Invention, Research, Technical Consultation, Technology Transfer, and Intellectual Property Rights. Eligible Candidates: Teachers working in Anna University, regional centers, and affiliated engineering colleges.

Application Deadline: May 15th.

Submission Method: Applications must be submitted through the university's official website.

புதுமை, கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, தொழில்நுட்ப ஆலோ சனை, தொழில்நுட்ப பரிமாற்றம், அறிவுசார் சொத்துரிமை ஆகிய பிரிவுகளில் சிறப்பு விருதுகள் பெறுவதற்கு அண்ணா பல் கலைக்கழகம், மண்டல மையங் கள் மற்றும் இணைப்பு அங் கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

தகுதியுள்ள ஆசிரியர் கள் விருதுக்கான விண்ணப் பத்தை www.ctdt.annauniv.edu/auawards2025) என்ற இணை யதளத்தின் வழியாக வரும் மே 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, புதுமை தொழில்நுட்ப ஆலோ சனை உள்ளிட்ட துறைகளில் ஆற்றியுள்ள அளப்பரிய பணி களை அங்கீகரிக்கும் வகை யில் வழங்கப்படும் இந்த விருது களுக்கு தகுதியுள்ள ஆசிரியர் கள் அனைவரும் விண்ணப் பிக்குமாறு அறிவுறுத்தப்படுகி றார்கள்.

அண்ணா பல்கலைக்கழக நிதியுதவி ஆராய்ச்சி மற்றும் ஆலோ சனை மையத்தின் இயக்குநர், பல்கலைக்கழகத் தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment