அரசு ஊழியர், ஆசிரியர்கள் விபரங்களை ஜி.பி.எம்., 2.0 தரவில் பதிவேற்றுங்கள் - கருவூலகத்துறை உத்தரவு
தமிழகத்தில் பணிபுரி யும் அரசு ஊழியர், ஆசிரி யர்களின் சுய விபரங்களை (உலகளாவிய பயனாளர் மாஸ்டர்) ஜி.பி.எம்., 2.0 திட்டத்தின் கீழ் பதிவேற் றம் செய்ய கருவூலகத் துறை உத்தரவிட்டுள்ளது. ஜி.பி.எம்., 2.0 திட்டத் தின் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 11 இலக்க தனித்துவ அடையாள எண் வழங்கப்படும். இதற் காக ஒருங்கிணைந்த நிதி, மனித வள மேலாண்மை திட்ட (ஐ.எப்.எச்.ஆர்.எம். எஸ்.,) போர்டலில் தங்கள் பெயர், பிறந்த தேதி, அலைபேசி எண், பி.எப்., விபரங்களில் உள்ள பிழை களை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சரி செய்து தர வேண்டும்.
வங்கி கணக்கு, ஆதார், பான்கார்டு எண், இமெயில் முகவரி போன்றவை அந்தந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக் கென தனித்துவமானதாக இருக்க வேண்டும்.
தரவுகள் சரியாக இருக் கும் பட்சத்தில் அரசு ஊழி யர்,ஆசிரியர்களுக்கென தனித்தனியாக 11 இலக்க ஜி.பி.எம்., அடையாள எண் உருவாக்கப்படும்.
எனவே சம்பளம் வழங் கும் அலுவலர்கள் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஜி.பி.எம்., 2.0 திட்ட தரவு களில் சரியான விபரங் பதிவேற்றம் களை செய்து, தனித்துவ அடை யாள எண்ணை பெற வேண்டும்.
தரவுகளை பதிவேற்றம் செய்ய மார்ச் 31 கடைசி நாள். ஜி.பி.எம்., 2.0 தரவில் முழு விபரங் களை பிழையின்றி பதி வேற்றினால் சம்பளம், இதர பண பலன்கள் தடை யின்றி வழங்கப்படும் என கருவூலகத்துறை தெரிவித்துள்ளது
This newspaper clipping announces a directive from the Treasury Department of Tamil Nadu regarding the update of personal data for government employees and teachers.
Employees must update their details in the GPM 2.0 (Global Personnel Master) system.
Updating this data ensures the generation of a unique 11-digit GPM identification number for each employee.
Data must be accurate, unique (including Bank A/c, PAN, Aadhaar, Email), and updated via the IFHRMS portal.
The deadline to upload the corrected data is March 31, and completion is necessary for uninterrupted salary and benefits.

No comments:
Post a Comment