According to a news report from Chennai dated March 3, the Tamil Nadu school education department has announced the schedule for final examinations in light of upcoming state assembly elections.
Exams for students from Class 1 to Class 9 will be completed by the second week of April.
Class 10 public exams will be held from March 11 to April 6.
Class 12 exams started on March 2 and will conclude on March 26.
Final exams for Classes 1 through 9 will be finished before the general elections to ensure school buildings can be utilized as polling stations if needed.
1- 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 2வது வாரத்துக்குள் தேர்வு Exams for 1st-9th grade students by 2nd week of April
* சென்னை, மார்ச் 3-
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று தொடங்கி வரும் 26ம் தேதி நிறைவு பெறுகிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம். தேதி நிறைவு பெறுகிறது. அடுத்த மாதம் 6ம் தேதி கடைசி தேர்வாக விருப்ப மொழிப் பாடத் தேர்வு நடைபெற இருக்கிறது. இதனால், - பெரும்பாலான மாணவர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதியே தேர்வுகள் முடிந்துவிடும்.
தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் ஏப்ரல் 10ம் தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானா லும் நடைபெறலாம் என்ற சூழல் உள்ளது.
அதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வரும் 10ம் தேதிக்கு பிறகு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரையிலான மாணவர்களுக்கான ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு முழு ஆண்டு தேர்வு எப்போது ஆசிரியர், பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய் யாமொழி கூறுகையில், "10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6ம் தேதி நிறைவு பெறுகிறது.
அதற்கேற்ப பொதுத் தேர்தலுக்கு முன்பு முழு ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்படும்.
ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 2வது வாரத்துக்குள் முழு ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்படும்" என்றார்.

No comments:
Post a Comment