The text discusses the postponement of CBSE board examinations for classes 10 and 12 in several Middle Eastern countries due to ongoing war tensions in the region.
CBSE examinations in Bahrain, Iran, Kuwait, Oman, Qatar, Saudi Arabia, and the UAE are postponed due to regional tensions.
The postponement currently affects exams scheduled for the immediate next two days.
A decision regarding examinations scheduled from March 7th onwards will be announced after reassessing the situation.
CBSE தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு!
சி.பி.எஸ்.இ., தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு
புதுடில்லி, மார்ச் 4-மேற்காசிய நாடுகளில், போர் பதற்றம் தொடர் வதால், அந்நாடுகளில் சி.பி.எஸ்.இ., நடத்தும், 10 மற்றும் பினஸ் தேர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளன. இந்தியர்கள் அதிகம் பணிபுரியும், பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், 2 கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடு களில், மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி. எஸ்.இ.,யின் பாடத்திட்டத்தில், இணைப்பு பன் ளிகள் செயல்படுகின்றன.
தற்போது, அந்த நாடு களில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், அந் நாடுகளில் உள்ள சி.பி. எஸ்.இ., பள்ளி முதல்வர் சுளுக்கு, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டாளர் சான்யம் பரத்வாஜ் அனுப் பியுள்ள சுற்றறிக்கை:
மேற்காசிய நாடுக ளின் சில பகுதிகளில் நிலவும், தற்போதைய நிலைமையை ஆய்வு செய்த பின், நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கவி குந்த மம் வகுப்பு, பிளஸ் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.
மீண்டும் நிலைமையை பரிசீலித்து, 71 தேதி முதல் நடக்க உள்ள தேர் வுகள் குறித்து முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதில் இந்த சுற்றறிக்கை, அந்தநாடுகளில் உள்ள இந் இய துாதர்கள், துணைத் நாதர்கள், சி.பி.எஸ்.இ., மண்டல அலுவல கத்துக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment