பெண் ஆசிரியர்கள் பணிபுரியும் தொகுதியில் தேர்தல் பணி வழங்க கலெக்டரிடம் கோரிக்கை Request Submitted to Collector to Assign Election Duties to Female Teachers Within Their Respective Constituencies
This newspaper clipping reports on a petition submitted by a federation of teacher associations in Nagercoil, Tamil Nadu, requesting that female teachers be assigned election duties only within their home assembly constituencies.
Petition Goal: Assign teachers to election duties within their workplace constituency, especially for female teachers' convenience
Staffing Request: Utilize experienced seniors for polling booth officer roles, while utilizing inexperienced staff as assistants.
Exemptions: Grant election duty exemptions for teachers with valid medical certificates.
Role Preference: Allow teachers to work as polling officers if they do not wish to be polling booth head officers
நாகர்கோவில், மார்ச் 24-
பெண் ஆசிரியர்கள் பணிபுரியும் தொகுதியில் தேர்தல் பணி வழங்க வேண்டுமென கலெக்ட ரிடம் ஆசிரியர்கள் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
குமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் பேரமைப்பு சார்பில் ஒருங் கிணைப்பாளர் ஜாண் உபால்ட், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர்தியா கராஜன், மற்றும் நிர்வாகி கள் பெனின் தேவகுமார், ஜேம்ஸ் சந்திரகுமார், முத்து, மோகனசந்திரன், மணிகண்டன், பிரேம் தாஸ் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது:-
தேர்தல் பணியில் நியமிக்கப்படும் ஆசிரி யர்களை அவர்கள் பணி செய்யும் சட்டமன்ற தொகுதியில் நியமிக்க வேண்டும். குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு இது வசதியாக இருக்கும், இவ்லாதவர்களுக்கு பதி லாக அனுபவம் உள்ள வாக்கு சாவடி தலைமை அலுவலர் பணிக்கு ஏற்க னவே பணியாற்றிய சீனி யர்களை நியமிக்க வேண் டும், இதுவரை தேர்தல் பணியாற்றாத அனுபவம் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை தலைமை அலுவலர்களாக நியமிக்க வேண்டும்.
அரசு மருத்துவரின் உரிய சான்றிதழ் பெற்று தேர்தல் பணிக்கு விலக்கு அளிக்க கூறும் ஆசிரியர் களுக்கு தேர்தல் பணி யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சட்ட மன்ற தேர்தல் பணியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாக பணி செய்ய விரும்பாதவர்க ளுக்கு வாக்கு சாவடி அலு வலர்களாக பணி புரிய அனுமதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment