தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்களை விரைந்து வழங்க எதிர்பார்ப்பு Expectation for the Speedy Issuance of Postal Ballots to Teachers on Election Duty
விருதுநகர் மாவட்டத் தில் தேர்தல் பணியில் ஈடு படும் ஆசிரியர்கள் 100 சதவீதம் ஓட்டளிப்பதை உறுதிப்படுத்ததபால் ஒட்டு படிவங்களை விரைந்து கிடைக்க செய்ய எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.
தேர்தல் பணியில் ஈடு படும் ஆசிரியர்களும் வாக்காளர்கள் தான். எனவே ஆசிரியர்கள் முழு மையாக ஓட்டளிக்க வேண் டும். அவர்கள் பணிபுரியும் ஒட்டுச் சாவடியிலேயே தேர்தல் பணி சான்று மூலம் ஒட்டுப்பதிவு செய் யவும், வேறு தொகுதியில் பணியாற்றும் பட்சத்தில் தபால் ஓட்டு பதிவு செய் யலாம்.
மேலும்தேர்தல் பணி யில் ஈடுபடும் ஆசிரியர் கள் பல்வேறு குளறுபடிக ளால் தபால் ஓட்டு பெற முடியாத நிலை கடந்த தேர்தல் வரை இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.
எனவே வரும் தேர் தலில் ஆசிரியர்கள் நூறு சதவீதம் ஓட்ட ளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட் டணிமாவட்டச் செயலா ளர் செல்வ கணேசன் கூறியதாவது: தபால் ஓட்டு படிவங்களை ஆசிரியர்க ளுக்கு விரைந்து வழங்க வேண்டும்.
ஒட்டுச்சாவடிகளில் கழிப்பிடம், குடிநீர், மின்சா ரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். உரிய நேரத் தில் உணவு வழங்கு வதோடு, ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல் வதற்கும். பணி முடிந்து மீண்டும் தங்கள் ஊருக்கு செல்வதற்கும் பஸ் வசதி செய்ய வேண்டும்.
இதய நோய், சிறுநீரகம், புற்றுநோய், சர்க்கரை உள் விட்ட நோய்களால் பாதிக் கப்பட்டவர்கள், கர்ப்பிணி கள், பாலுாட்டும் தாய்மார் ஆகியோருக்கு பணியி லிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
கட்டாயப்படுத்தக் கூடாது.பெண் அசிரியர்க ளுக்கு, பணிபுரியும் தொகு திகளிலேயே தேர்தல் பணி வழங்கவேண்டும், என்றார்.
This newspaper article highlights demands from teachers in Virudhunagar regarding the upcoming elections.
Teachers are urging for the prompt distribution of postal ballot forms to ensure 100% voter turnout among election staff.
Concerns were raised that previous election mismanagement prevented some teachers from casting their postal votes.
Representatives requested better basic amenities at polling stations, including toilets, drinking water, and electricity.
The article calls for exemption from election duty for teachers with severe illnesses or pregnant women, and requests local postings for female staff

No comments:
Post a Comment