முதல்வர் அறிவிக்கும் பென்ஷன் திட்டம் எப்படி இருக்கும்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) குறித்து ஜனவரி 3, 2026 அன்று (இன்று) ஒரு முக்கிய முடிவை அறிவிக்க உள்ளார்.
இந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு எதிர்பார்க்கப்படுகின்றன: பழைய ஓய்வூதியத் திட்டத்தின் மீதான முடிவு: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு (CPS) பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று ஜாக்டோ-ஜியோ (JACTO-GEO) அமைப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மாற்றுத் திட்ட வாய்ப்புகள்: OPS-ஐ முழுமையாக அமல்படுத்த இயலாத பட்சத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை விட அதிக நன்மைகளைத் தரும் ஒரு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய மாதிரி (Integrated/Unified Pension Model) அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
பயனாளிகள்: இந்த அறிவிப்பு தற்போது பணியில் உள்ள சுமார் 6.24 லட்சம் அரசு ஊழியர்களுக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற சுமார் 48,000 ஊழியர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலை: இதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழு தனது அறிக்கையை டிசம்பர் 30, 2025 அன்று முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகும்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஜனவரி 6 முதல் நடத்தப்படவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து அரசு ஊழியர் சங்கங்கள் முடிவு செய்யும்.
முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிக்க உள்ள பென்ஷன் திட்டம் எவ் வாறு இருக்கும் என்று அரசு ஊழியர்களின் எதிர் பார்ப்பு. எதிர்பார்ப்பு 1: நடை முறையில் உள்ள பழைய
பென்ஷன் திட்டத்தில் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதம் பென்ஷனாக கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இந்தநிலையில் முதல்வர் இன்று அறிவிக்க கூடும் என எதிர்பார்க்கப்படும் பென்ஷன் திட்டமும் பழைய பென்ஷன் திட் டத்தை ஒட்டியே இருக் கும். அதேநேரம் 50 சத வீதம் என்பது 40 சதவீ தமாக இருக்கும். அதா வது ஓய்வு பெறும்போது கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 40 சதவீ தம் பென்ஷன் கிடைக் கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் இதுவரை
பிடித்தம் செய்யப்பட்டு வந்த பங்களிப்பு கை டப்பட்டு பழைய பென் ஷன் திட்டத்தில்நடைமு றையில் உள்ளது போல இபிஎப் தொகையாக ஊழியர்கள் சம்பளத் தில் 10 சதவீதம் பிடிக் கப்படும். இந்த தொகை ஓய்வு காலத்தில் எடுத் துக் கொள்ளும் வகை யில் இருக்கும். மேலும் கிராஜூவிட்டி உள்ளிட்ட பணபலன்களும் கிடைக் கும் வகையில் இருக்கும்.
எதிர்பார்ப்பு 2: மத்திய
அரசு கடந்த ஏப்ரல் 1ம் தேதி அறிமுகம் செய்த ஒருங்கிணைந்த பென் ஷன் திட்டம், ஆந்திரா அரசு 2023ல் அறிமுகம் செய்த உத்தரவாத பென் ஷன் திட்டம் ஆகிய இரண்டும் கலந்த கல வையாக இருக்கலாம். அதாவது ஊழியர்களிடம் வழக்கமாக 10 சதவீதம் பங்களிப்புத் தொகை பிடிக்கப்படும். அரசும் தன் பங்குக்கு
10 சதவீதம் பங்களிப்பை செலுத்தும். ஓய்வுபெறும் போது இவ்விரு தொகை யும் அசலும் வட்டியுமாக சேரும் பணத்தில் 60 சத வீதம் ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
மீதி உள்ள 40 சதவீ தம் அரசு தன் இருப்பில் வைத்துக்கொண்டு அதில் இருந்து ஒரு தொகையும், அரசு ஒரு தொகையும் சேர்த்து உத்தரவாத பென் ஷன் வழங்கும்.
அதாவது பழைய பென்ஷன் திட்டத்தில் வழங்கப்படும்பென்ஷன் தொகை அளவுக்கு இல் லாவிட்டாலும் அதற்கு இணையான பென்ஷன் இருக்கும்.
இதுதவிர இப்போது புதிய பென்ஷன் திட்டத் தில் மறுக்கப்படும் கிரா ஜூவிட்டிவழங்கப்படும். இவ்வாறுதான் முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு இருக்கும் என்று அரசு ஊழியர்கள் நம்பிக்கை யில் உள்ளனர்

No comments:
Post a Comment