Protest erupts against 'TAPS' - Government employees gathered at the Secretariat. 'டாப்ஸ்' எதிராக வெடித்தது போராட்டம்
சென்னை. ஜன.
முதல்வர் ஸ்டாலின் அறிவித்த, 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட பென்ஷன்' திட்டத்தை ஏற்றுக்கொண்ட சங்கங் களுக்கு எதிராக அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் மத்தியில் அதிருப்தி வெடித்துள்ளது. தலை மைச் செயலகத்தில், சங்க அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட மைச் செயலக ஊழியர் கள், செயற்குழு, பொதுக் குழுவின் கருத்தை கேட்காமல், அரசின் திட் தலை டத்தை ஏற்றது தவறு எனக் கூறி, இதுகுறித்து சிறப்பு பொதுக்குழு கூட்ட வலி யுறுத்தி கோஷமிட்டது. கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர், ஆசி ரியர்கள் பழைய பென் ஷன் கேட்டு கடந்த ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வந்தனர். தங்கள் கோரிக்கைகளை வலியு றுத்தி, கடந்த எம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கு அரசு ஊழியர்கள், ஆசி ரியர்கள் தயாராகினர். இதையடுத்து, ஜாக்டோ -ஜியோ, போட்டா -ஜியோ நிர்வாகிகளிடம் அமைச்சர்கள் குழு பேச் சுவார்த்தை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, 'தமிழ்நாடு உறுதியளிக்கப் பட்ட பென்ஷன் திட்டம்' கோட்டையில் கூடிய அரசு ஊழியர்கள்
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள். (டாப்ஸ்) என்ற புதிய பென்ஷன் முதல்வர் கடந்த 3ம் தேதி அறிவித் தார். திட்டத்தை ஸ்டாலின் வரவேற்பும் எதிர்ப்பும்
இதற்கு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பா வர்கள் தியாகராஜன், தாஸ் உள்ளிட்டோர் ஒன்று கூடி முதல்வர் ஸ்டாலினுக்கு இனிப்பூட்டி மகிழ்ந்த னர். அதேநேரம் மத்திய அரசின் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்துக்கு பெயர் மாற்றி 'டாப்ஸ்' என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள் னார். தேர்தல் வாக்குறுதிப் படி பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம், சிபிஎஸ் ஒழிப்பு இயக் கம் உள்ளிட்ட அமைப் புகள் அன்றைய தினமே போர்க்கொடி உயர்த்தின. அதைத்தொடர்ந்து அரசு ஊழியர், ஆசிரியர்களை 'டாப்ஸ்' எவ்வாறு பாதிக் கும் என்பது தொடர் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்து வந்த னர். ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இந்ததிட்டத்தை எவ்வாறு வரவேற்கலாம் என்று அரசு ஊழியர், ஆசிரியர் கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
கோட்டையில் முற்றுகை
இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங் கத்திலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதைய டுத்து சங்கத்தின் செயற் குழு உறுப்பினர்களின் கூட்டம் கடந்த 3ம் தேதி நடந்தது. இதில் கலந்து கொண்ட 30 உறுப்பினர்சு ளும் முதல்வர் அறிவித்த 'டாப்ஸ்' பென்ஷன் திட் டத்துக்கு எதிராக குரல் எழுப்பினர். இந்த திட்டத் துக்கு எதிராக தலைமைச் செயலக சங்கம் உடன டியாக அறிக்கை வெளி யிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர். அதைத் தொடர்ந்து சங்கத் தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் உள் விட்டோர் இணைந்து, 2.3 ஆண்டுகால பென்ஷன் இல்லாத நிலை முடிவுக்கு வந்துள்ளது' என்று கூறி, 7 கோரிக்கைகளை வலியு றுத்தி முதல்வருக்கு அன் றைய தினமே ஒரு கடி தம் அனுப்பினர்.
இதை தலைமைச் செயலக சங்க பொதுக்குழு உறுப்பி னர்கள் ஏற்க மறுத்தனர். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மதிய நேர உணவு இடைவெளியின் போது தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க பொதுக் குழு உறுப்பினர்கள் கார்த் திகேயன், கொளஞ்சிநா தன், ரகுராம், முனிராஜ் உட்பட 300 பேர் சங்க அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். அப்போது சங்கத் சிறப்பு பொதுக்குழு
தலைவர் வெங்கடேசன் இல்லை. அதேநேரம் செயலாளர் ஹரிசங்கர், இணைச் செயலாளர்கள் லெனின், ஜீவன், பொரு ளாளர் பிரபா ஆகியோர் இருந்தனர். வந்திருந்த பொதுக்குழு உறுப்பினர் களை சங்க அலுவலகத் துக்குள் வருமாறு அழைத் தனர். ஆனால் நிர்வாகிகள் வெளியே வந்து பேச லாம் என்று ஒட்டு மொத்த பொதுக்குழு உறுப்பினர்களும் குரல் எழுப்ப, சங்க நிர்வாகி கள் வெளியே வந்தனர். அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர், "முதல்வர் அறிவித்த 'டாப்ஸ்' பென்ஷன் திட் டத்தை எவ்வாறு தலை வர்கள் வரவேற்கலாம். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களிடம் இது தொடர்பாக கருத்து கேட் பதற்கு முன்பு எவ்வாறு கருத்து வெளியிடலாம்? நமது கோரிக்கை பழைய பென்ஷன் திட்டம்தான். திமுகவின் தேர்தல் வாக்கு றுதியும் அதுதான். எனவே உடனடியாக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதைக் கேட்டுக்கொண்ட நிர்வாகிகள், தலைவர் இல்லை.
இது குறித்து அவ ரது கவனத்துக்கு கொண்டு சென்று, அதற்கான நட எல்லா மேலும், வடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து கும் தங்களது பணிக்கு திரும்பினர். 'டாப்ஸ்' பென்ஷன் திட் டத்தை கண்டித்து கறுப்பு பட்டை அணிந்து பணி யாற்றவும், தலைமைச் செயலக பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஜாக்டோ - ஜியோ கூட்ட மைப்பில் உள்ள 192 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்களிட மும் இதே மனநிலைதான் உள்ளதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு பிறகு, அதி ருப்தியில் இருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் எதிர்ப்பு கருத்தை கடுமையாக வெளிப் பேசப்படுகிறது. படுத்துவார்கள் என்று தலைமைச் செயலகத்தில்

No comments:
Post a Comment