Breaking

Sunday, January 4, 2026

சாவித்திரி பாய் புலே பெயரில் ஆசிரியைகளுக்கு விருது - அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி தகவல்

சாவித்திரி பாய் புலே பெயரில் ஆசிரியைகளுக்கு விருது - அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி தகவல் - Awards for female teachers in the name of Savitribai Phule - Minister Mahesh Poyyamozhi informs.

இந்தியாவின் முதல் ஆசிரியை என்ற பெருமை பெற்றவர்

சாவித்திரி பாய் புலே பெயரில் ஆசிரியைகளுக்கு விருது

அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி தகவல்



சாவித்திரிபாய் புலே (Savitribai Phule) அவர்களின் நினைவாக, கல்வித்துறையில் சிறந்து விளங்கும் ஆசிரியைகளுக்குப் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன.

அவை:

சாவித்திரிபாய் புலே மாநில ஆசிரியர் விருது (மகாராஷ்டிரா): மகாராஷ்டிர அரசு, கல்விப் பணியில் சிறந்து விளங்கும் பெண் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதை வழங்கி கௌரவிக்கிறது.

மத்திய அரசு விருதுகள்: இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற முறையில், தேசிய ஆசிரியர் தின கொண்டாட்டங்களின் போது சாவித்திரிபாய் புலேவின் பங்களிப்பு நினைவு கூரப்படுகிறது. தன்னார்வ நிறுவன விருதுகள்:

பல கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் (NGOs), விளிம்புநிலை மக்களின் கல்விக்காகப் பாடுபடும் ஆசிரியைகளுக்கு "சாவித்திரிபாய் புலே விருது" வழங்கி வருகின்றன

. விருதின் முக்கியத்துவம்:

சாதி மற்றும் பாலின தடைகளைத் தாண்டி பெண் கல்வியறிவுக்காகப் போராடிய சாவித்திரிபாய் புலேவின் அர்ப்பணிப்பை ஆசிரியைகளிடையே ஊக்குவிப்பதே இவ்விருதுகளின் முக்கிய நோக்கமாகும்.

இந்தியாவின் முதல் ஆசிரியை என்ற பெருமை பெற்றவர்

சாவித்திரி பாய் புலே பெயரில் ஆசிரியைகளுக்கு விருது அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி தகவல்

சென்னை, ஜன. 4: இந்தியாவின் முதல் ஆசி ஆசி ரியை என அழைக்கப்படும் 'சாவித்திரி பாய் புலே' பிறந்த நாள்விழா கொண்டாடப்பட் டது.

இதையொட்டி தமிழ் நாடு உறுதி அளிப்பு ஓய்வூதிய திட்ட அறிவிப்புக்காக சென் னையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இருந்தார். நிகழ்வு முடிந்ததும் சென்னையில் இருந்து திரும்பி நிகழ்ச்சி முடியும் தருவாயில் சாவித் திரி பாய் புலே' பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு வருகை 4 தந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சாவித் திரி பாய் புலே அவர்களின் திரு உருவப் படத்திற்கு மலர் தூலி மரியாதை செலுத்தி *வார். இது குறித்து அமைச்சர் யாக ஆனது அன்பில் மகேஸ் வெளி யிட்ட காணொலியில் பேசி யிருப்பதாவது: சாவித்திரி பாய் புலே இந்தியாவின் நவீன கல்வி மற்றும் பெண் கல்வியின் அன்னை எனப் போற் றப்படுபவர். அவர் இந்தியாவின் முதல் ஆசி ரியையாக ஆனது மட்டுமல் வாமல்தன்னிடம் படித்த 417 மாணவர்களை ஆசிரியர்க ளாக உருவாக்கியிருக்கிறார்.

அந்த 417 ஆசிரியர்களும் பல்லாயிரம் அறி வார்ந்த மாணவர்களை உருவாக்கி இருப்பார்கள். அந்த பல்லா யிரம் மாணவர்கள் பல லட் சம் மாண வர்களுக்கு கல்விக் கற்றுக்கொடுத்திருப்பார்கள். இதுதான் கல்வியின் சக்தி! ஆசிரியப் பெருமக்களின் பலம்! சாவித்திரிபாய் புலே தடுக்கப் மிகச்சிறந்த கல்வியாளர் மட் டுமல்லாமல், மிகப்பெரும் சமூகசீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். பெண் சிசு கொலையைத் போராடினார், மராட்டிய மொழியின் கவிதை இலக்கி யத்தில் மாபெரும் திருப்பு முனை யைத் தந்தவர் சாவித் திரிபாய் புலே. ஆம்; அவர் கவிஞராகவும் திகழ்ந்தார்!

சாவித்திரிபாய் புலே பெய ரில் ஆசிரியைக ளுக்கு தமி ழக அரசு சார்பில் விருது வழங்க நட வடிக்கை மேற் கொள்வோம்.

இதை முதல்வ ரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம் என உறுதிய ளிக்கிறேன். சாவித்திரி பாய் புலே போன்ற புரட்சியாளர்க ளை என்றும் போற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment