Breaking

Thursday, December 18, 2025

ஆசிரியர்களை குழப்பும் 'திறன் கல்வித் திட்டம்'



concerns from parents and teachers in Tamil Nadu regarding the 'Skill Education Program' implemented in government middle schools. The program categorizes students as "skilled" or "less skilled" based on marks and provides separate training materials, causing confusion and implementation issues.

The program is for students in grades 6, 7, and 8 to help those who learn slowly.

Students are divided into two groups based on marks, even if they score highly in most subjects but low in one.

"Less skilled" students receive separate practice books, not regular textbooks, in only Tamil, English, and Math.

The system creates two teaching methods within one classroom, leading to difficulties for teachers and a lack of clarity on how students will progress to the next grade.

The 'skills-based education program' is confusing teachers - ஆசிரியர்களை குழப்பும் 'திறன் கல்வித் திட்டம்'

திருப்புத்துார்,டிச.18

தமிழகத்தில் அரசு பள் விகளில் நடுநிலை வகுப்பு மாணவர்கள், ஆசிரியர் களை குழப்பும் திறன் கல் வித் திட்டத்தை கைவிட வேண்டுமென பெற்றோர் கள் எதிர்பார்க்கின்றனர்.

பள்ளிக்கல்வித்துறை மெதுவாக கற்கும் மாண வர்களை மேம்படுத்த திறன் கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள் ளது. 6. 7. #உ வகுப்பு மாணவர்களுக்கு முதற் கட்டமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளது.

மாணவர்கள் திறன் மிக்கவர்கள், திறன் குறைந்தவர்கள் என மதிப் பெண் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றனர். மற்ற பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று ஏதா வது ஒரு பாடத்தில் குறை வான மதிப்பெண் பெற்றா லும் திறன் குறைவான மாணவராக கருதப் படுகிறார்.

கூடு தல் மதிப்பெண் பெற்ற மாண வர்களுக்கு வழக்கமான பாடத்திட்டமும், மதிப்பெண் குறை வான மாணவர்களுக்கு தனியாக பயிற்சி புத்தகங் கள் மூலம் பயிற்சி அளிக் கப்படுகிறது. பாடப்புத் தகத்தின் மூலம் பாடம் நடத்தப்படுவதில்லை. இதனால் ஒரே வகுப் பிலேயே இரு பிரிவாக மாணவர்கள் பிரிக்கப் பட்டு கற்பித்தல் நடை பெறுகிறது. இதனடிப்ப டையிலேயே முதல் பருவ தேர்வு நடை பெற்றது. அதில் திறன் மாணவன் மதிப்பெண்கூடு தலாக பெற்றா லும் கூட அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது. பிப்ரவரி வரை திறன் நிலையிலேயே பயிற்சி பெற வேண்டும்.

தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3 பாடங்களில் மட் டுமே பயிற்சி அளிக்கப்ப டுகிறது. சிவகங்கை மாவட்டத் தில் உயரதிகாரிகளில் வழி காட்டுதலின்படி போட்டித் தேர்விற்கு தயார் செய்யும் பயிற்சி மையங்ககளை போன்று தேர்வு நடத்தப்ப டுகிறது. இதனால் மாண வர்களையும், ஆசிரியர் ளையும் இந்த திட்டம் குழப்பத்தில் ஆழ்த்தியுள் ளது. திறன் மாணவர்கள் பாடத்திட்டத்தை படிக்கா மல் அடுத்த வகுப்புக்கு சென்றால் எந்த முறையில் படிப்பார் என்று பெற் றோர்களும்தங்கள்குழந்தை களின் படிப்பு குறித்து புரி யாமல் உள்ளனர்.

அதில் ஆசிரியர்களுக்கு ஒரே நேரத்தில் இருவிதமான வகுப்பு நடத்துவதும், திறன் மாணவர்களுக்கு வார இறுதியில் தேர்வு, மதிப்பெண் கூகுள் படி வத்தில் நிரப்புதல் என்று தடுமாறி வருகின்றனர். திறன் பிரிவில் சேர்க்கப் பட்ட மாணவர் அதற்கான தேர்வில் கூடுதல் மதிப் பெண் பெற்றாலும் வழக் கமான பாடத்திட்டத்திற்கு மாற முடியாமல் தவிக் கின்றனர்.

இதற்கு பள் ளிக்கல்வித்துறை திறன் கல்வித் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். மாண வர்களுக்கு வழக்கமான பாடங்களுடன், திறனை அதிகரிக்க குழப்பமில்லாத கிட் தேவையான டத்தை உருவாக்க வேண் டுகின்றனர்.

No comments:

Post a Comment