a new policy for teachers in Tamil Nadu. The School Education Director, Kannappan, has issued a circular allowing teachers participating in the National Service Scheme (NSS) activities on holidays to take compensatory leave, similar to the existing provision for "Naan Mudhalvan" scheme teachers.
Teachers working on holidays are now permitted to take compensatory leave.
This applies to teachers involved in the "Naan Mudhalvan" scheme and the National Service Scheme (NSS).
The NSS work includes road safety awareness and guiding public events, often during term breaks.
விடுமுறை நாட்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய்யும் விடுப்பெடுக்க அனுமதி
சிறப்பு முகாமில் பங்கேற்பவர்களுக்கு சலுகை
சேலம், டிச.1 தமிழகத் தில் விடுமுறை நாட்களில் நாட்டு நலப்பணிகள் திட்ட பணிகளில் ஈடுபடும் ஆசி ரியர்களுக்கு ஈடுசெய்யும் விடுப்பெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நான் முதல் வன் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்லிக்கான வழிகாட்டு தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மா மாநில மற அம் மாவட்ட அளவிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு, மாணவர்களின் உயர்கள் மிக்கு வழிகாடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் இதில் விடுமுறை நாட்களிலும் உயர்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்று வருகின்றனர். அதுபோன்ற சமயங்களில் விடுமுறை நாட்களில்பணி யாற்றும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய்யும் விடுப்பு வழங் கப்படுகிறது. இதேபோல் அரசுப்பள் ளிகளில் பயின்று வரும் மாணவர்களை நல்வழிப்ப டுத்தி சமூக சேவைகளில் ஈடுபடுத்த நாட்டு நலப்ப ணிகள் திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளிதோறும் ஒருங்கிணைப்பு ஆசிரியர் கள் நியமிக்கப்பட்டு,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொது நிகழ்ச்சில் வழிகாட்டுதல் போன்ற பணிகள் வழங்கப்படும் றது மேலும் காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது
இதனிடையே, விடு முறை நாட்களில் பணிபுரி யும்நான் முதல்வன் திட்ட வழிகாட்டி ஆசிரியர்களை போல, நாட்டு நலப்பணி கள்திட்ட ஒருங்கிணைப்பு ஆசிரியர்களுக்கும் ஈடு செய்யும் விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது அதன் அடிப்ப டையில் விடுமுறை நாட்க னில் நாட்டு நலப்பணிகள் திட்டபணிகளில்ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் யும் விடுப்பெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொ பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப் பியுள்ள சுற்றறிக்கையில் தொடாபாக கூறியிருப்பதாவது தமிழ் கத்தில் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்மு றைகளின்படி நான் முதல் வன் திட்டத்தின் கீழ் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் பணி யாற்றியமைக்காகஈடுசெய் யும் விடுப்பு அனுமதிக்கப் பட்டுள்ளது. பள்ளிக்கல்வி எது யில் ?நாட்கள் மாணவர் நாட்டு நலப்பணித்திட்டம் 2025-2026ம் கல்வியாண் டில் மேல்நிலைப் பள்ளிக ளில் செயல்படும் நாட்டு நலப்பணித்திட்ட அலகு கள், காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், அனைத்து மாவட்ட தொடர்பு அலு வலர்கள் மற்றும் திட்ட அலுவலர்கள் விடுமுறை நாட்களில் அதிகபட்சமாக 6 நாட்கள் வருகைபுரிந்து பணியாற்றிருந்தால் மட் டும். அவர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு அனும் திக்கலாம். மேலும் இவ் விடுப்பினை மொத்தமாக எடுக்காமல், அவ்வப்போது ஒரு நாள் வீதம் விதிகளின் படி 6மாத கால அவகாசத் அதேசமயம், இதுதொடர் பான ஈடுசெய் விடுப்பு ஏற்கனவே துய்க்கப்பட்டி ருந்தால் அவ்விடுப்பு போக் மீதமுள்ள நாட்களுக்கு மட்டும் விடுப்பு வழங்கிட திற்குள் எடுக்க வேண்டும். அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரி யர்களுக்கு அறிவுறுத்து மாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ வர்களும் கேட்டுக் கொள் எப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்

No comments:
Post a Comment