தொடர்ந்து போராடும் இடைநிலை ஆசிரியர்கள் - இன்றைய பத்திரிகை செய்திகளின் தொகுப்பு. The ongoing protest by secondary school teachers - a compilation of today's newspaper reports.
அறவழியில் போராடும் ஆசிரியர்கள் ஆடையை கிழித்து அடக்குமுறையா தமிழக அரசுக்கு ஆசிரியர் பேரவை கண்டனம் மதுரை, டிச. 29-
சென்னையில் சம வேலைக்கு சமஊதியம் கோரிக்கையை வலியு றுத்தி அறவழியில் போரா டும் இடைநிலை ஆசிரியர் களின் ஆடையை கிழித்து போலீசார் மூலம் அடக் குமுறையை ஏவிவிடும் தி.மு.க., அரசுக்கு தமிழ் நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை கண் டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரையில் பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ் கூறிய தாவது: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்தி ருந்த 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற இடை நிலை ஆசிரியர்களுக்கான வாக்குறுதியை நான்கரை ஆண்டுகளாக நிறைவேற் றவில்லை. பாதிக்கப் பட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பலமுறை போராடியும் பயன் இல்லை. அவர்கள் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு, மாணவர்கள் கல்வி பாதிக்கக் கூடாது என்பதை கருதி விடுமுறை யில் அறவழியில் போராட் டத்தை துவக்கியுள்ளனர். அவர்கள் மீது போலீசாரை கொண்டு அடக்குமுறை யையும், வன்முறையை யும் ஆளுங்கட்சி கட்ட விழ்த்து விடுகிறது. ஆடைகளை கிழிக்கும் போலீ சாரின் செயல் ஜனநாயக விரோத மானது. கடும் கண்டனத் இதுதொடர்பான வீடியோ வைரலா கும் காட்சியில் ஆசிரியர்களின் துக்கு உரியது. இதுபோல் 2016, 2021 என 2 சட்டசபை தேர்தல் களின்போதும் தேர்தல் வாக்குறுதி தந்து விட்டு ஆட்சிகள் நிறைவடை யும் போதும் பழைய ஓய் வூகிய திட்டத்தை நடை முறைப்படுத்தவில்லை. இடைநிலை ஆசிரியர்க னின் சம்பள முரண்பாடு களை களைய மூவர் குழு அமைத்தது. அதுவும் ஏமாற்று நாடகம் என அம் பலமாகி உள்ளது.
ஆசிரியர், அரசு ஊழியர் கள் சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு என்ற பெய ரில் இந்த அரசு காலம் கடத்தியது. இடைநிலை ஆசிரியர்களின் முரண்பாடு கோரிக்கை ஆசிரியர்களில் நியாயமானது.
அ தற்போதைய தொடக்கக் கல்வி இயக் குநர் நரேஷ், ஆசிரியர் சங் கங்களிடையே பாகுபாடு காட்டு கிறார். ஆசிரியர்க ளின் நலனுக்கு எதிராக செயல்படுகிறார்.
சம்பள முரண்பாட்டை களைய குழு அமைத்து, ஆண்டுகளுக்கு மேல் ஆகி யும் இயக்குநர் என்ற அடிப் படையில் அரசுக்கு உரிய கருத்துருவை வழங்கா மல் காலம் தாழ்த்தியதும் கண்டிக்கத்தக்கது. அடக் குமுறையை கைவிட்டு இடைநிலை ஆசிரியர்க ளின் நியாயமான கோரிக் கையை முதல்வர் ஸ்டா லின் உடனே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
3வது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது
சென்னை, டிச.29.
சம வேலைக்கு சம ஊதி யம் கோரி, சென்னையில் மூன்றாவது நாளாக நேற் றும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர் கனை போலீசார் கைது செய்தனர்.
சம வேலைக்கு சமஊதி யம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டு களாக போராடி வருகின் றனர். கடந்த 26ம் தேதி மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தை முற் றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போலீசார் அவர்களை கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து மாலை விடு வித்தனர். இரண்டாவது நாளாக நேற்று முன்தினம், சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து மாலை விடுவித்தனர். மூன்றாம் நாளாக நேற்று, சென்னை பிராட்வேயில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகை யிட்டு, நுழைவு வாயிலில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்தனர். அப் போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் சில ஆசி ரியர்களுக்கு ஏற்பட்டது. அவர்கள், அரு கில் உள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
செய்யப்பட்ட ஆசிரியர்கள், சென்னை யின் பல்வேறு பகுதிகளில் 10 திருமண மண்டபங் களில் அடைத்து வைக் சுப்பட்டு மாலை விடுவிக் சுப்பட்டனர். தங்களின் போராட்டம் தொடரும் என நிலை ஆசிரியர்கள் அறி வித்துள்ளனர்.
உரிமைக்காக போராடிய ஆசிரியர்களை துன்புறுத்துவதா
நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி
அவனியாபுரம், டிச. 29
"உரிமைக்காக போரா டிய ஆசிரியர்களை அடித்து துன்புறுத்தி வண்டியில் ஏற்றுகிறார்களே" என, நா.த.க., தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறி யதாவது: இடை நிலை ஆசிரியர்கள் நீண்ட காலமாக கோரிக்கைகளை முன் வைத்து போராடுகின்றனர். பகுதிநேர ஆசிரியர் கள் பணி நிரந்தரம். சமவேலை, சமமள தியம் கேட்கின்ற னர். கடந்த ஆட் சியில் போராட்டம் நடந்த போது இன்றைய முதல்வர் ஸ்டாலின் அதை நிறை வேற்றுவோம் என்றார். ஆனால் இதுவரை நிறை வேற்றவில்லை. வீதியில் நின்று போராடிய ஆசிரியர் களை அடித்து துன்புறுத்தி வண்டியில் ஏற்றுகின்றனர்.
செவிலியர் போராட்டம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கள், ஓய்வு பெற்ற போக்கு வரத்து தொழிலாளர்கள் போராட்டம், இன்று ஆசி ரியர்கள் பணி நிரந்தரத்துக் காக போராடுகின்றனர். காத்திருக்கும் ஆசிரியர்கள் சீமான் நேற்று நடந்த உதவி கேள்வி பேராசிரியர் தேர்வை தமிழக உயர்கல்வித்துறை நடத்தியுள்ளது. அதில் இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், கலை ஞரின் உதவித் தொகை. முதல்வ ரின் காலை உணவு திட்டம் குறித்து கேட்கப்பட்டுள் ளது. 30 மதிப்பெண்களுக் கான ஐந்து கேள்விகளில் தி.மு.க., அரசின் திட்டங் கள் குறித்து எழுத கேள்வி கேட்டுள்ளனர். இந்த திட் டத்தை பாராட்டி எழுதி னால் தேர்வு செய்வீர்கள். மகளிர் உரிமைத்தொகை ரூ.950 கோடி, தமிழ் மகன் திட்டத்திற்கு ரூ.300 கோடி, புதுமைப்பெண் திட் டத்திற்கு ரூ.500 கோடி, ஆக மொத்தம் ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் கோடியை அரசு இழக்கிறது. பொங்க லுக்கு பரிசு பணம் கொடுப் பது ஓட்டைப் பறிக்கும் வேலை. தமிழகத்தில் 30 லட்சம் பேருக்கு வேவை கொடுத்ததாக கூறுகின் றனர். யாருக்கு, எங்கு வேலை கொடுத்தார்கள்.
மதுரையில் 4ம் தமிழ்ச் சங்கம் நடத்தியது பாண்டித் துரைதேவர். மதுரைநுாலகத் திற்கு அவரது பெயரை ஏன் வைக்கவில்லை. ஜல்லிக் கட்டுக்கும், கருணாநிதிக் கும் என்ன சம்பந்தம். அந்த மைதானத்திற்கும் அவரது பெயரை வைத்துள்ளனர். கானை வளர்த்தாரர். அடக்கி காயம் பட்டாரா. தமிழ்த்தா யின் சிலையை அகற்றியது என். எங்கள் அடையாளங் களை அழிக்க துடிப்பது ஏன். த.வெ.சு., தலைவர் விஜய், ஒரு எதிரியை தீர் மானிக்கிறார். எங்களுக்கு கோட்பாட்டு எதிரி உள்ளது என்றார்.








No comments:
Post a Comment