Breaking

Monday, December 29, 2025

இனி பேச்சுக்கு இடமில்லை 2026ல் ஆட்சி மாற்றம் உறுதி - 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு ஆவேசம்



இனி பேச்சுக்கு இடமில்லை 2026ல் ஆட்சி மாற்றம் உறுதி - 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு ஆவேசம் - There is no room for further discussion; a change of government in 2026 is certain - 'JACTO-GEO' organization expresses its anger.



இனி அமைச்சர் களுடன் பேச்சுக்கு இடமில்லை. தேர் தலில் எங்கள் ஆதரவு வேண்டுமானால், முதல்வர் அளித்த வாக் குறுதியை நிறைவேற்ற, அரசாணை வெளியிட வேண்டும். இல்லை யெனில், 2026ல் ஆட்சி மாற்றம் உறுதி," என, 'ஜாக்டோ - ஜியோ' மாநில ஒருங்கி ணைப்பாளர் சுரேஷ் தெரிவித்தார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நேற்று, மாவட்ட தலைநக ரங்களில் நடந்தது.

சென்னை எழிலக வளாகத்தில் நடந்த மாநாட்டிற்கு, அக்கூட் டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், இளங்கோவன் தலைமை வகித்தனர். சுரேஷ் கூறியதாவது:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது, 2010 ஆகஸ்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசி ரியர்களுக்கு, 'டெட்' தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ் வாதாரமாக உள்ளன. இவற்றில் ஒன்றை கூட முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை.

பேச்சு நடத்துவது, குழு அமைப்பது, ஆய்வு செய்வது என, நான்கரை ஆண்டு களை கடத்தி விட்டார். கடந்த சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளித்த கோரிக்கைகள்

No comments:

Post a Comment