அரசு பள்ளிகளில் ஐடெக் ஆய்வகத்தில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள்
இன்ஜினியர்கள் தட்டுப்பாட்டால் தீர்வு காண்பதில் சிக்கல் Technical problems in I-Tech labs in government schools – difficulties in resolving them due to a shortage of engineers.
அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வ கங்களில் (ஐடெக் லேப்) ஏற்படும் கணினி சார்ந்த தொழில்நுட்ப பிரச்னை களை உடனடியாக சரி செய்ய இயலாதசூழல் ஏறபட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள் ளிகளில் ரூ.019.73 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை யில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து வெளிவிடப்பட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வகங்களை அமைக்கும் பணி நிர்வகிக்கும் மற்றும் பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பு கெல்ட்ரான்' என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அத்நிறுவனத்தின் முறையற்ற மேலாண்மை மற்றும் பணியாளர் பற்றாக்குறை காரணமாக, ஆய்வகங்க வின் செயல்பாடு கேள்விக் குறியாகியுள்ளது. சம்பளப்பிரச்சினை மற்றும் அதிக வேலைப்பளு காரணமாக, பல மாவட்டங்களில் அட்மினிஸ்ட்ரேட்டிவ் இன்ஸ்ட்ரக்டர் (பயிற்றுநர்) பணியிடங்கள் காலியாக உள்ளன. கோவையில் 291 ஆய்வகங்களுக்கு 200 பயிற்றுநர்கள் உள்ளனர். சேலம் 80, ஈரோடு காக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலி. 3க்கு ஒன்று இந்த ஆய்வகங்களில் ஏதேனும் கணினி, கேபின் உள்ளிட்ட பிரச்னைகள் எழுந்தால், அதனை உடனடியாக சரிசெய்ய பில்டு இன்ஜினியர்கள் சரிவர இல்லை என கூறப்படுகிறது.மூன்று மாவட்டங்களை சேர்த்து ஒரு நபர் கவனிப்பதாகவும், சில மாவட்டத்திற்கு ஒன்று அல்லது இரண்டு இன்ஜினியர்கள் உள்ளனர். இதனால், ஆய்வகங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளுக்கு உடனடி யாக தீர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
பயிற்றுநர்கள் கூறுகையில், 'சிறியவயர் கோளாறு ஏற்பட்டால் கூட எங்களால் எதுவும் செய்ய முடி வதில்லை. ஆன்லைன் மூலம் ஐசிடி சப்போர்டுக்கு புகார் அளித்தால், இல்ஜினியர்கள் வருவதற்கு ஒரு வாரத்திற்கு மேலாகிறது. மாவட்டஉதவி எண்களைத் தொடர்பு கொண்டாலும் முறையான பதில் கிடைப்பதில்லை. என்கின்றனர்.
தலைமையாசிரியர்கள் கூறுகையில், தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறைவிடப்பட உள்ளது. இந்த விடுமுறை காலத்தை பயன்படுத்தி, ஆய்வகங்களில் உள்ள அனைத்து பழுதுகளையும் சரிசெய்ய வேண்டும். முறையான முன் திட்டமிடலுடன் இன்ஜினியர்களைப் பணியமர்த்தினால் மட்டுமே. விடுமுறைக்குப் பின் மாணவர்கள் தடையின்றி ஆய்வகங்களைப் பயன்படுத்த முடியும், என்றனர்.

No comments:
Post a Comment