Breaking

Tuesday, June 30, 2026

9577 ஆசிரியர்களுக்கு சிறப்பு ‘டெட்’ தேர்வு: 35 மையங்கள் ஒதுக்கீடு

This news article highlights that 35 centers have been allocated in Madurai for a special Teacher Eligibility Test (TET) for 9,577 teachers.

The Tamil Nadu Supreme Court mandated that teachers working in government and government-aided schools must pass the TET, prompting the government to announce this special exam.

The exam is divided into two parts, with Paper 1 scheduled for June 4th and Paper 2 scheduled for June 5th, with a total of 6,861 candidates appearing for Paper 2 alone.

Security arrangements, including police protection, have been made for the exam centers, and candidates are required to be present by 8:30 AM for a police check before entering the venue.

மதுரையில் சிறப்பு 'டெட்' தேர்வு எழுதவுள்ள 9577 ஆசிரியர்களுக்கு 35 மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்ச்சி கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தர விட்டது. இதையடுத்து ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் தேர்ச்சி பெறு வதற்காக சிறப்பு டெட் தேர்வை அரசு அறிவித்தது.

ஜூன் 4 ல் இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1 தேர்வும், ஜூன் 5ல் பட்டதாரி ஆசிரியர்களுக் கான தாள் 2 தேர்வும் நடக் கிறது. 1 மதுரையில் தாள் தேர்வை 9 மையங்களில் 2716 பேரும், தாள் 2 தேர்வை 26 மையங்களில் 6861 பேரும் எழுதுகின் றனர். மாவட்ட கண்கா ணிப்பாளராக இணை இயக்குநர் மார்ஸ் நியமிக் கப்பட்டுள்ளார்.

தேர்வு ஏற்பாடுகளை சி.இ.ஓ., தயாளன் செய் துள்ளார். அவர் கூறியதா வது: தாள் 1 தேர்வு காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரையும், தாள் 2 தேர்வு காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை யும் நடக்கும்.

மாற்றுத்தி றனாளி ஆசிரியர்களுக்கு 'ஸ்கிரைப்' கேட்டு ஏற்பாடு பட்டுள்ளது. (சொல்வதை எழுதுவோர்) செய்யப் போலீசாரின் சோத னைக்கு பின்னரே தேர் வர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வர்கள் காலை 8:30 முதல் 9:30 மணி வரை அனுமதிக்கப்படுவர்.

தாம தமாக வருவதை தவிர்க்க வேண்டும். தேர்வு மையங் களுக்கும், வினாத்தாள் கொண்டு செல்வதற்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது என்றார்

No comments:

Post a Comment