பள்ளிக் கல்வி அமைச்சர் மீது அதிருப்தியில் ஆசிரியர்கள்
சங்க நிர்வாகிகளை வராண்டாவில் நிற்க வைத்து பேச்சு
தீர்வுக்கு துறை செயலரிடம் பேசச் சொல்லி அறிவுறுத்தல்

கொந்தளிப்பு...!
-நமது நிருபர்-
பதவி உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்க ளின் கூட்டு நடவடிக் கைக் குழு (டிட்டோ ஜாக்), கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் அந்த கோரிக்கைள் மீது எந்த நடவடிக் கையும் எடுக்கப்ப டாமல், இன்றுவரை கிடப்பில் போட்டப் பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிய ஆட்சியாளர்களாவது தங்கள் கோரிக்கை களை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிட்டோஜாக் எதிர்பார்க்கிறது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் அழைப்பின் பேரில் டிட்டோஜாக் நிர்வாகிகள் மயில், எழில், சவெரா, தாஸ், சண்முகராஜா, ராபின்சன், காமராஜ் சங்க நிர்வாகிகளை வராண்டாவில் நிற்க வைத்து பேச்சு தீர்வுக்கு துறை செயலரிடம் பேசச் சொல்லி அறிவுறுத்தல் பள்ளிக் கல்வி அமைச்சர் மீது அதிருப்தியில் ஆசிரியர்கள் உள்ளிட்டோர், பேச்சு வார்த்தைக்காக தலை மைச் செயலகத்துக்கு நேற்று முன்தினம் சென்றனர்.
தலைமைச் செய லகம் வந்த டிட்டோ ஜாக் நிர்வாகிகளை அமைச்சர் தனது அலுவலகத்துக்கு அழைத்துப் பேசா மல், வெளியிலேயே நிற்கவைத்து பேசியது ஆசிரியர்கள் மத்தி யில் கடும் கொந்த ளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இது குறித்து டிட்டோஜாக் நிர்வாகி கள் கூறியது:-
ஒரு லட்சம் ஆசி ரியர்களின் பிரதிநிதி கனாக டிட்டோஜாக் நிர்வாகிகள் 12 பேர். அமைச்சர் அலுவல கத்துக்கு சென்றோம். சென்ற இடத்தில் அமர வைத்து பேசா மல் வராண்டாவில் நின்று கொண்டே கோரிக்கை களை கேட்டார். ஆசிரியர்கள் அருகே சென்று பேச முயன்ற போது, 'தள்ளி நின்று பேசுங்க என்றும் தெரிவித்தார். இத னால் நிலைகுலைந்து போனோம்.
ஆனாலும் எங் கனது கோரிக்கை களான ஒவ்வொரு பதவி உயர்வுக்கும் 5 ஆண்டுகள் அந்த பதவியில் பணியாற் றியிருக்க வேண் டும் என்ற அரசின் முடிவால் ஏற்படும் பாதிப்பை எடுத்துச் சொன்னோம். கடந்த ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டு தீர்வு காணப்படா மல் உள்ள அர சாணை 243ஐ ரத்து செய்ய வேண்டிய காரணங்களையும் எடுத்து சொன்னோம். பணியிட மாறுதல் கவுன்சலிங் ஊழல் இல்லாமல் வெளிப் படைத்தன்மையுடன் நடக்க வேண்டும்; ஒன்றிய அளவில் பணி நிரவல் முதலில் நடைபெற வேண்டும் என்பது உட்பட எங்க ளது கோரிக்கைகளை நின்று கொண்டே அமைச்சரிடம் எடுத்துரைத்தோம். அது தொடர்பாக கோரிக்கை மனுவும் வழங்கினோம்.அதை யெல்லாம் கேட்டு தீர்வு காண வேண்டிய அமைச்சரோ, இதை யெல்லாம் பள்ளிக் கல்வித்துறை செய லாளரிடம் போய் சொல்லுங்கள்.
அவர் தீர்வு காண் பார் என்று சொல்லி அனுப்பினார். 20 நிமிடம் வரண்டா வில் நிற்க வைத்து பேசிவிட்டு தீர்வுக்கு அதிகாரிகளிடம் போய் சொல்லுங்கள் என்றால், அமைச்சர் பதவி எதற்கு?
இவ்வாறு அவர்கள் கொந்தளித்தனர்.
This Tamil newspaper article highlights an incident where teachers' union leaders were left standing in a corridor while meeting with the School Education Minister.
Teachers expressed dissatisfaction regarding the handling of their 10-point charter of demands, which includes requests for promotions and addressing seniority issues.
The incident occurred at the Minister's office, where union representatives were directed to discuss their grievances with department officials rather than receiving a direct audience with the Minister.

No comments:
Post a Comment