பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு - தமிழக அரசு அதிரடி உத்தரவு
பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு
"வானிலையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 1 முதல் 12 வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூன் 4ம் தேதி திறக்கப்படும்" - தமிழக அரசு
பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து ஏற்பாடுகளையும்
வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுவதாக தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது
வெயிலின் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளின் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர் இது தொடர்பாக பல்வேறு கட்சிகள் மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் அதனை பரிசளிப்போம் என்று அரசு கூறிவந்தது
தற்போது தமிழக அரசு அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஜூன் நான்காம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தற்போது அறிவித்துள்ளது



No comments:
Post a Comment