Breaking

Monday, April 6, 2026

ஆண்டு தேர்வில் ஆசிரியர்கள் குழப்பம்

திறன்' மாணவருக்கு தனி வினாத்தாள் ஆண்டு தேர்வில் ஆசிரியர்கள் குழப்பம்

தமிழகத்தில் நேற்று துவங்கிய ஆண்டுத் தேர் வில் உரிய வழிகாட் டுதல் இல்லாததால் 6 முதல் 9ம் வகுப்புகளில் 'திறன்' மாணவர்களுக்கு (சுமாராக படிக்கும்) தனி வினாத்தான் வழங்குவ தில் குழப்பம் ஏற்பட்டது.

ஒருங்கிணைந்த வித்திட்டம் சார்பில் கல் 6 முதல் 9ம் வகுப்பு மாண வர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களில் பின் தங்கியவர்களை பிரித்து அவர்களுக்கு அதே பள் விகளில் தனி வகுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வகையில் ஒரு வட்சத்திற்கும் மேற் பட்ட மாணவர்கள் அடையாளம் காணப் பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப் படுகிறது. காலாண்டு, அரையாண்டு தேர்வு களில் இவர்களுக்கு தனி வினாத்தாள் வழங்கப்பட் டன.

நேற்று துவங்கிய ஆண் டுத் தேர்விலும் தனி வினாத்தாள் வழங்க உத்த ரவிடப்பட்டது. இதுதொ டர்பாக உரிய வழிகாட்டு தல்கள் இல்லாததால் தனி வினாத்தாள் வழங்கும் நடைமுறையில் குழப்பம் ஏற்பட்டது.

தலைமையாசிரியர் கள் கூறியதாவது: கல் வியாண்டு துவக்கத்தில் ஒரு பள்ளியில் 40 'திறன்' மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு பயிற்சி அளித்து 2 மாதங்களுக்கு ஒருமுறை 'திறன்' மாண வர் எண்ணிக்கையை குறைத்து 'செகுலர்' வகுப்புகளுக்கு அனுப்பி வைக்க கல்வி அதிகா ரிகள் உத்தரவிட்டனர். அதன்படி ஆண்டுத் தேர்வு நடக்கும்போது பல பள் ளிகளில் இம்மாணவர் எண்ணிக்கை" குறைந்து 90 சதவீதம் பேர் ரெகுலர் வகுப்புக்கு திரும்பினர். ஆனால் நேற்று மதுரை உட்பட பல மாவட்டங் களில், கல்வியாண்டு துவக்கத்தில் இருந்த மொத்த 'திறன்' மாண வர்களுக்குமே தனி வினாத்தான் வழங்கப்பட் டுள்ளது. சில மாவட்டங் களில் மீதமுள்ள அந்த 10 சதவீதம் மாணவர்களுக்கு மட்டும் தனி வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் வழி காட்டுதல் தெளிவாக இல்லை. மாணவர், ஆசி ரியர் குழப்பமடைந்தனர் என்றனர்.



Teachers in Tamil Nadu are experiencing confusion regarding the administration of special question papers for "slow learner" students in classes 6 through 9 during the annual exams due to lack of clear guidelines.

Confusion arose regarding whether to provide special question papers to all originally identified slow learners or only the remaining percentage who still require special attention.

Special training programs were conducted throughout the year for students lagging in Tamil, English, and Mathematics.

While some schools received guidance to provide special papers to only a small percentage of remaining slow learners, others administered them to the entire initial group

No comments:

Post a Comment