Breaking

Sunday, April 26, 2026

அதிருப்தியில் உள்ள அரசு ஊழியர்கள் 'நோட்டா'வுக்கு ஓட்டளித்ததாக தகவல்



அதிருப்தியில் உள்ள அரசு ஊழியர்கள் 'நோட்டா'வுக்கு ஓட்டளித்ததாக தகவல் Reports suggest that disgruntled government employees voted for 'NOTA'.

ஊழியர்கள், தமிழக அரசின் பொதுக் துறை நிறுவன பணியா ளர்களில் அதிகம் பேர் 'நோட்டா'வுக்கு ஓட்டு களை பதிவு செய்துள்ள தாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர்கள் கூறியதா வது:

பழைய ஓய்வூதி யத்தை அமல்படுத்து வது. அரசு துறைகள் மற்றும் மின் வாரியம், - போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி, தொடர் போராட்டங்களில் ஈடு பட்டோம்.

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக, 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., உறுதி அளித் தது. ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக, தமிழக உறுதி யளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு. இந்தாண்டு துவக்கத்தில் அமல்படுத்தியது. பல ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வில்லை. இதனால், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியாளர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி யில் உள்ளனர்.

ஏற்கனவே, 10 ஆண் டுகள் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.,வும், மேற் கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

இந்த சட்டசபை தேர்த லில், ஆட்சிக்கு வந்தா லும் நிறைவேற்றுமா என் பது சந்தேகம் தான்.

இரு கட்சிகளுக்கு மாற் றாக, த.வெ.க., தலைவர் விஜய்க்கு ஓட்டளித்தா லும், அவர் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை.

எனவே, பல அரசு பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும் பத்தினர். ஜனநாயக கட மையை ஆற்றுவதுடன். தங்களின் அதிருப்தியை பதிவு செய்யும் வகையில், நோட்டாவுக்கு ஓட்ட ளித்துள்ளனர்.

அதன் யாருக்கும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். வாயிலாக, ஆதரவு எனவே, முறையை விட, இந்த முறை, 'நோட்டா' ஓட் டுகள் எண்ணிக்கை அதி கம் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

According to a news report, a significant number of government employees and public sector workers in Tamil Nadu reportedly voted for 'NOTA' (None of the Above) to express their dissatisfaction.

Employees are dissatisfied because promised demands, such as reinstating the old pension scheme and filling job vacancies, were not fulfilled by the current government.

The report notes a lack of trust in both major political parties to implement these changes.

Consequently, many workers and their families chose to register their protest via NOTA rather than voting for other parties, expecting a higher NOTA count this election.

No comments:

Post a Comment