அரசு ஒதுக்கீடு செய்த ஆண்டு விழா நிதி கிடைக்கல! - தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் புலம்பல்
பள்ளி ஆண்டு விழா விற்கு ஒதுக்கீடு செய்த நிதி வரவில்லை என, கரூர் மாவட்ட தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
கரூர் மாவட்டத்தில், 706 அரசு தொடக்க, நடு நிலைப் பள்ளிகளில், 33,948 மாணவ, மாண வியர் படித்து வருகின் றனர். ஆண்டுதோறும் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக, தமி நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை ழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், கரூர் மாவட் டத்தில் தொடக்க, நடு நிலைப் பள்ளிகளில் விழா இன்னும் வழங்கப்பட வில்லை என. தலைமை ஆசிரியர்கள் புலம்புகின் றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில், 100 மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிக்கு தலா, 2,500 ரூபாய், 101 முதல், 250 மாணவர்கள் எண் ணிக்கை உள்ள பள்ளிக்கு தலா, 4,000 ரூபாய், 201 முதல், 500 மாணவர் எண் ணிக்கையில் உள்ள பன் விக்கு தலா, 8,000 ரூபாய், 251 முதல், 300 மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிக ளுக்கு தலா, 8,000 ரூபாய்.
2,001க்கு மேல் மாணவர்கள் மேலும் முதல் 1,000 மாணவர் எண் 501 ணிக்கை கொண்ட பள்ளி களுக்கு தலா. 14,000 ரூபாய், 1,001 முதல், 2,000 மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளுக்கு தலா, 30,000 ரூபாய், 2,001க்கு மேல் மாணவர்கள் எண் ணிக்கை உள்ள பள்ளிக ளுக்கு தலா, 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
39 சதவீதம் பள்ளிக்கு...
பள்ளியில் ஆண்டு விழா நடத்த வேண்டும் என்றால், மைக் செட் பந்தல், சிறப்பு விருந்தினருக்கு பொன் னாடை, மாணவர்களுக்கு பரிசு என குறைந்தபட்சம், 7,000 முதல், 10,000 ரூபாய் வரை செலவாகும். ஆனால், 250 மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட, 49 சதவீதம் பள்ளிகளுக்கு, 2,000 முதல் 4,000 ரூபாய் வரையே நிதி ஒதுக்கப்ப டுகிறது. இந்த குறைந்த பட்ச தொகையை வைத்து, மாணவர்களுக்கு பரிசு பொருள் வாங்கவோ, விழா செலவுகளை செய்வதற்கோ இயலாத சூழல் உருவாகி விடும்.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் புலம்பல் நிதி வழங்கி பயனுமில்லை
இந்நிலையில், தமி ழக அரசு சார்பில் ஆண்டு விழாவிற்கு நிதி ஒதுக்கீடு செய்து ஒரு வாரம் கடந்த நிலையில், கரூர் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணம் வரவில்லை என்று கூறுகின்றனர். சில பள்ளி களில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் அல்லது நிதி உதவி மூலம் ஆண்டு விழா நடத்தியுள்ளனர்.
ஆனால் பல பள்ளி களில், அரசு நிதி வரா ததால் ஆண்டு விழா நடத் தவில்லை. இனி இந்த ஆண்டு விழா நடத்த வாய்ப்பு இல்லை. இனி நிதி வழங்கியும் எந்த பய னுமில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து. மாவட்ட கல்வி অভা வலர் (தொடக்கக் கல்வி) சண்முகவேல் பள்ளிகளின் கையில், வங்கி கணக்கில் ஆண்டு விழா நிதி வரவு வைக் கப்பட்டுள்ளது. இன்னும் ஏன், அவர்களுக்கு நிதி கிடைக்கவில்லை என்பது குறித்து விசாரிக்கிறேன்." என்றார்
This newspaper article highlights the concerns of headmasters in Karur regarding the delayed receipt of government funds intended for school annual celebrations.
Government funds allocated for annual functions have not yet reached the schools in the Karur district.
Headmasters report that the current allocated amount is insufficient to cover the actual costs of hosting the events.
Some schools have conducted functions using personal funds or donations, while others have had to postpone them.

No comments:
Post a Comment