Education Department Issues Strict Order for Teachers to Report to School the Day After Voting; Teachers on Election Duty Express Dissatisfaction.
ஓட்டுப்பதிவுக்கு மறுநாள் பள்ளிக்கு வர கல்வித்துறை கண்டிப்பு, அதிருப்தியில் தேர்தல் பணி ஆசிரியர்கள்
ஓட்டுப்பதிவுக்கு மறுநாள் பள்ளிக்கு வர கல்வித்துறை கண்டிப்பு, அதிருப்தியில் தேர்தல் பணி ஆசிரியர்கள் (பத்திரிகை செய்தி)
Education Department Mandates Teachers Attend School Day After Election
Teachers across Tamil Nadu are dissatisfied with oral orders from officials requiring them to report to school on April 24, the day immediately following the assembly election voting day.
Teachers argue that they need to stay overnight at polling stations on April 22nd and 23rd with minimal facilities, and the process of returning ballot boxes often lasts until the early morning of April 24th.
They are requesting that April 24th be granted as a leave day, arguing they cannot immediately report to work after the strenuous election duties.
ஓட்டுப்பதிவுக்கு மறுநாள் பள்ளிக்கு வர கல்வித்துறை கண்டிப்பு அதிருப்தியில் தேர்தல் பணி ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் ஓட் டுப்பதிவுக்கு மறுநாள் (ஏப்.,24) பள்ளிக்கு வர வேண்டும் என அதிகாரி கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஆசிரி யர்கள் அதிருப்தியில் உள் ளனர். பொதுத் தேர்வைய டுத்து ஆண்டுத் தேர் வுகளும் நேற்றுடன் முடிந்தது. இன்றுமுதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கு கிறது. ஆனால் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் ஏப்.,17 முதல் 25 வரை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு வேலை நாள் என கல்வித்துறை சட்டசபை தேர்தல் காரணமாக தேர்தல் பணிக் காள உத்தரவு பெற்று ஒட்டுச் சாவடி மையங் களுக்கு செல்வதால் ஏப்.,22ம், ஒட்டுப்பதி வுக்காக ஏப்., 23ம் ஆசிரி யர்களுக்கு ஆன் டூட்டி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏப்., 24ல் பள் ளிக்கு வரவேண்டும் என அனைத்து மாவட்டங்களி லும் அதிகாரிகள் வாய் மொழியாக உத்தரவிட்டுள் ளனர். இது ஆசிரியர்களை அதிருப்தியடையவைத் துள்ளது. அவர்கள் கூறியதாவது: தேர்தலுக்கு முதல் நாள் இரவு ஓட்டுச்சாவடிகளில் தங்கியிருக்க வேண்டும். பெரும்பாலான ஓட்டுச் சாவடிகளில் அடிப்படை வசதிகளே இருக்காது. கொசுக்கடியிலும், கழிப் பறை வசதி இல்லாத நிலை யிலும் தான் அந்த இரவை ஆசிரியர்கள் கழிக்க வேண் டும். மறுநாள் ஒட்டுப் பதிவை முன்னிட்டு அதி காலையிலேயே மாதிரி ஒட்டுப்பதிவுக்கு தயாராக வேண்டும். பின் வுக்கு கூட இடைவெளி அனுமதிக்கவில்லை. இரவு வரை தொடர்ந்து உண பணியாற்ற வேண்டும். நகரப்பகுதியில் உள்ள ஒட்டுச் சாவடிகளில் கூட ஓட்டுப்பெட்டியை எடுத்துச் செல்லும் பணி முடிய மறுநாள் அதி காலை ஆகும். இந்த நிலையில் மறுநான் எப் படி பள்ளிக்கு செல்வது. ஏப்., 24ம் விடுப்பு அனும தித்து ஆசிரியர்களுக்கான கடைசி வேலை நாளை முடிவு செய்ய வேண்டும் என்றனர்.

No comments:
Post a Comment