Breaking

Tuesday, April 21, 2026

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்



தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம் Registration for Free Admissions in Private Schools Begins

சென்னை, ஏப். 20: தனியார் பள்ளிக ளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவர்களுக்கு இலவச சேர்க்கை பெறுவதற்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு தொடங்கி யுள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படு வார்கள். மாநிலம் முழுவதுள்ள 7,688 தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் இடங்கள் உள்ளன.

இந்தத் திட்டத் தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப் பில் சேருபவர்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவ சமாக படிக்கலாம்.

தமிழகத்தில் 2013-இல் அமலான இந்த ஆர்டி இதிட்டத் தின்கீழ் இதுவரை சுமார் 5.7 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் கல்வியாண்டு (2026-2027) இலவச மாணவர் சேர்க் கைக்கான இணையவழி விண்ணப் பப் பதிவு திங்கள்கிழமை முதல் தொடங்கியது. முதல் நாளிலேயே 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண் ணப்பப் பதிவு செய்துள்ளனர். வரும் மே 18-ஆம் தேதி வரை கால அவகா சம் உள்ளதால், விருப்பமுள்ளவர் Ls https://rteadmission.tnschools.gov.ண்ய் என்ற இணையத ளம் வழியாக விண்ணப்பிக்க வேண் டும்.

ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங் கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிர்ணயித்த இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறை யில் மாணவர்கள் தேர்வு செய்யப்படு வர் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

The provided text highlights the commencement of the online application process for free admissions under the 25% quota in private schools in Tamil Nadu for the upcoming academic year.

Applications are open for LKG or Class 1, covering studies up to Class 8 without fees.

The deadline for submitting applications through the official portal is May 18.

Parents can apply to a maximum of 5 schools located near their residence.

If applications exceed available seats, a transparent lottery system will be used for selection.

No comments:

Post a Comment