Breaking

Saturday, April 4, 2026

தபால் ஓட்டுக்களை பெற தி.மு.க., தீவிர முயற்சி

தபால் ஓட்டுக்களை பெற தி.மு.க., தீவிர முயற்சி

தமிழகம் முழுதும் உள்ள 234 தொகுதிகளி லும் வெற்றியை தீர்மா னிக்கும் தபால் ஓட்டுக் களை முழுமையாக பெற தி.மு.க.. தீவிர முயற்சி யில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் 2021ல் நடந்த சட்டசபை தேர் தலில் தி.மு.க., தலை மையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப் பற்றியது.

இதில் தி.மு.க., 133 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் காங்கி ரஸ் 18, மற்ற கூட்டணி கட்சிகள் தொகுதி களில் வெற்றி பெற்றன. அத்தேர்தலில் தி.மு.க., மட்டுமே 37.7 சதவீதம் 8 ஒட்டுக்களை பெற்றது. 66 தொகுதிகளை பெற்ற அ.தி.மு.க., எதிர்க்கட்சி யானது.

இதில் தி.மு.க., வெற்றி 53 தொகுதி பெற்ற களில் ஒட்டு வித்தியாசம் சொற்ப அளவில் இருந்தன.

உதாரணத்திற்கு சென்னை தியாகராய நகரில் தி.மு.க., வேட் பாளர் 137, காட்பாடி யில் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் 746, நெய்வேலியில் தி.மு.க.. சபா ராஜேந்தி ரன் 977 ஓட்டுக்கள் வித் தியாசத்தில் வெற்றி பெற் றனர்.

இதுபோல் 53 தொகுதி களில் வெற்றி வாய்ப்பு வித்தியாசம் ஓட்டுக்கள் குறைந்த அளவிலே இருந் தன. இந்த தொகுதிகளில் கட்சிக்கு தபால் தேடி தந்தன. ஒட்டுக்களே வெற்றியை இதை கண்டறிந்த தி.மு.க., தபால் ஒட்டுக ளின் சொந்தக்காரர்களாக உள்ளவர்களுக்கு வலை விரிக்க துவங்கியுள்ளன.

தபால் ஒட்டுக்கள் செலுத்தும் மூத்த அரசு ஊழியர்கள், மூத்த முது நிலை ஆசிரியர்கள், தொகுதியில் இருந்து பிற மாவட்டங்களில் பணி புரியும் ஆசிரியர்கள், தொ.மு.ச.,வில் அங்கம் வகிக்கும் மின்வாரியம், போக்குவரத்துத்துறை ஊழியர்கள் பட்டியல் தயாரித்த, அவர்களை கவனிக்க கட்சி நிர்வாகி கள் சிலருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. தொ.மு.க., நிர்வாகி ஒருவர்கூறுகையில், "இம் முறை சட்டம் ஒழுங்கு பிரச்னையை எதிர்கட்சி கள் பலமாக முன்னெடுத் துள்ளதால் வெற்றி வாய்ப்பு என்பதை உறுதி செய்யும் நோக்கி தபால் ஓட்டுக்களை அறுவடை செய்யும் பணிகளை தீவி ரப்படுத்த தி.மு.க., மூத்த நிர்வாகிகள் உத்தரவிட் டுள்ளனர்,என்றார்.



This newspaper article from Dindigul discusses the DMK party's efforts to secure postal votes in Tamil Nadu ahead of an election.

It highlights that the party is focusing on these votes to secure victory in close contests, following their previous electoral success where postal votes were crucial in numerous constituencies.

The DMK is actively pursuing postal votes to ensure electoral victory across all 234 constituencies in Tamil Nadu. The strategy targets government employees, teachers, and union members who are eligible for postal voting.

Party administrators are instructed to manage these voters, particularly in constituencies previously won by narrow margins.

No comments:

Post a Comment