Breaking

Friday, April 10, 2026

இரண்டாம் கட்ட பயிற்சி (Election class) - 11.04.2026 இன்று நடைபெறும் - ஆட்சியர் & DEO Circulars

இரண்டாம் கட்ட பயிற்சி (Election class) - 11.04.2026 இன்று நடைபெறும் - ஆட்சியர் & DEO Circulars


தேர்தல் பயிற்சி வகுப்பு (Election class) - 11.04.2026 இன்று நடைபெறும் - DEO Circular - DEO Circular Election Training Class — To be held on 11.04.2026 — DEO Circular

மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி) திண்டுக்கல் சுற்றறிக்கை

ந.க.எண்.3451/அ1/2026 நாள். .04.2026

23.04.2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேர்தல் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த 28.03.2026 அன்று நடைபெற்ற வகுப்பில் சில ஆசிரியர்கள் காலதாமதமாக வகுப்பிற்கு சென்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் பெறப்பட்டுள்ளது. எனவே, 11.04.2026 அன்று நடைபெறவுள்ள தேர்தல் வகுப்பில், தேர்தல் பணி நியமன ஆணை பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உரிய நேரத்தில் (9.30மு.ப முதல் 5.30.பி.ப வரை) கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. This document is a circular from the District Educational Office in Dindigul regarding upcoming mandatory training sessions for the assembly elections.

It notes that some teachers arrived late to a previous session and demands prompt attendance for the next meeting.

Mandatory Training Date: April 11, 2026.

Training Hours: 9:30 AM to 5:30 PM.

Attendees: Teachers and staff appointed for election duties.

இரண்டாம் கட்ட பயிற்சி 11.4.26 அன்று நடைபெறும் - தருமபுரி மாவட்ட ஆட்சியர்

செ.வெளண்: 12/ஏப்ரல்

நாள்: 08.04.2026

தருமபுரி மவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 23 ஏப்ரல் -2020 அன்று நடைபெறுவதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி அலுவவர்கள் நியமனம் செய்யும் பொருட்டு 2-ஆம் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி சம வாய்ப்பு முறையிஸ் (Randomization) தேர்தல் பொது பார்கையாளர்கள் டாக்டர்ரோ வால், இ.ஆ.ப,அவர்கள், திருமதி வந்தன வைத்ய அவர்கள், திரு.பரம்வீர் சிவ் இ.ஆப, அவர்கள் ஆகியோர் தலைமையில் மாமட்ட தேர்தல் அலுவவர் / மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப,அவர்கள் முன்னிலையில் இன்று (08.04.2026) நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 23 ஏப்ரல் -2020 அன்று நடைபெறுவதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமணம் செய்யும் பொருட்டு 2-ஆம் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி சம வாய்ப்பு முறையில் (Randomization) தேர்தல் பொது பார்வையாளர்கள் டாக்டர்.ஹிரா லால், இ.ஆ. அவர்கள், திருமதி.வந்தனா வைத்யா, இ.ஆ.ப. அவர்கள், திரு.பரம்வீர் சிங் இ.ஆ.ப. அவர்கள் ஆகியோர் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் இன்று (08.04.2026) நடைபெற்றது.

அதன்படி, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஏற்படுத்தப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேற்கண்டவாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட அலுவலர்களுக்கு வரும் 11.04.2026 அன்று ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும்.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் நூண் பார்வையாளர்கள் நியமனம் செய்யும் பணியும் சம வாய்ப்பு முறையில் மேற்கொள்ளப்பட்டு தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.ஏ.பாலசுந்தரம், தேர்தல் வட்டாட்சியர் திரு.அன்பு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

வெளியீடுசெய்திமக்கள் தொடர்பு அலுவலகம். தருமபுரிமாவட்டம்.

This document outlines the second phase of randomized allocation for polling officials across five assembly constituencies in Dharmapuri district for the upcoming Tamil Nadu assembly elections.

The allocation process was conducted on April 8, 2026, under the supervision of election observers and the District Collector.

The second round of training for the allocated polling officials is scheduled for April 11, 2026.

Micro-observers were also randomly assigned to designated sensitive polling stations.

No comments:

Post a Comment