Breaking

Monday, April 27, 2026

19,600 பேர் தபால் ஓட்டு போடவில்லை தலைநகர் சென்னையிலேயே இந்த கூத்து

19,600 பேர் தபால் ஓட்டு போடவில்லை தலைநகர் சென்னையிலேயே இந்த கூத்து

சென்னை, ஏப்.25-தேர்தல் ஆணையம் எடுத்த பல்வேறு நடவ டிக்கைகளால், சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதம். 85 சதவீத மாக அதிகரித்துள்ளது என்றாலும், அரசு ஊழி யர்கள். போலீசார் தபால் ஓட்டு போட ஆர்வம் காட்டாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாவட்டத் தில் உள்ள, 16 சட்ட சபை தொகுதிகளில், 28 லட்சத்து, 93,505 வாக் காளர்கள் உள்ளனர்.

இவர்களில், 74,089 பேர், 18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்களாக உள்ளனர். மொத்தமுள்ள 28 லட்சத்து, 93,505 வாக் காளர்களில், 24 லட்சத்து, 22,097 வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்துள் ளனர். அதன்படி, $3.71 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.

எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் சிறப்பு திருத்த பணிக்கு முன், 2021 சட்டசபை தேர்தலில், 40 லட்சம் வாக்காளர்க ளாக இருந்த நிலையில், லட்சத்து, 03,495 24 பேர் ஓட்டுப்பதிவு செய் தனர். அவை, 59.24 சத வீதமாக ஓட்டுப்பதிவு இருந்தது.

அதன்படி, 2021 சட் டசபை தேர்தலை ஒப் பிடும்போது, சென்னை மாவட்டத்தில், 14,602 ஓட்டுகள் கூடுதலாக பதி வாகி உள்ளன. அதே போல், 2024 லோக் சபா தேர்தலில், 21 லட்சத்து, 80,593ஓட்டுகள் பதிவாகி இருந்தன. அவற்றை ஒப்பிடும் போது, 2லட்சத்து, 41,504 ஓட்டுகள் கூடுதலாக பதிவாகி உள்ளன.


இதில், தி.மு.க., முதல் வர்வேட்பாளர்ஸ்டாலின் போட்டியிடும் கொளத் தூர் தொகுதியில், 2021 சட்டசபை தேர்தலில், 1 லட்சத்து, 71,656 ஓட் டுகள் பதிவாகின.

தற் போது, லட்சத்து, N2, 364 ஓட்டுகள் பதிவு செய் யப்பட்டுள்ளன. 10,708 அதன்படி, ஓட்டுகள் கூடுதலாக பதிவாகி உள்ளது. அதேபோல், த.வெ ..., முதல்வர் வேட்பாளர் ஜோசப் விஜய் போட்டி யிடும் பெரம்பூர் தொகுதி யில், 2021ல், 1 லட் சத்து 99,410 ஓட்டுகள் பதிவாகின. தற்போது, லட்சத்து, 3,057 ஓட்டுகள் பதிவாகி உள்ளன. 3,642 ஓட்டுகள் கூடுதலாக பதிவாகி உள்ளன.

ஆர்.கே. இந்த முறை சென்னை மாவட்டத்திலேயே அதிக ஓட்டுப்பதிவு தொகுதியாக நகர் உள்ளது. இங்கு. 90.53 சதவீதம் ஓட்டும் பதிவு நடந்துள்ளது. பதிவாகின. தற்போது, 1 லட்சத்து, 80,473 ஓட் டுகள் தான் பதிவு செய் அதேநேரம், 2021 சட்ட சபை தேர்தலில், 1 லட் சத்து, 86,636 ஓட்டுகள் யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 6,163 ஓட்டு கள் குறைவாக பதிவாக உள்ளன.

மக்கள் ஆர்வமாக ஓட்டளித்தாலும், அரசு ஊழியர்கள், போல் சார் தங்கள் ஓட்டு களை சரிவர பதிவு செய்ய வில்லை. சென்னையில் 52,047 பேருக்குதபால் ஓட் டுகள் இருந்தும், 32,447 பேர் மட்டுமே ஓட்டு களை பதிவு செய்துள்ள னர். மீதம், 19,600 போ ஓட்டளிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.

No comments:

Post a Comment