பொதுத் தேர்வு வினாத்தாள் சார்ந்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை மின்னஞ்சலில் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு The Director of Government Examinations has issued an order directing Headmasters, teachers, and students to submit their feedback regarding public examination question papers via email.
ஐயா,அம்மையீர்
பொருள்: மார்ச் 2020 மேல்திலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வினாத்தான் சார்ந்து மின்னஞ்சல் கருத்துகள் தெரிவித்தல் தொடர்பாக
மார்ச்:ஏப்ரல் 2026 பொதுத் தேர்வுகள் அட்டவணை.
மார்ச் 2020 மேல்நிலை இரண்டாண்டு முதலாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கான வினாத்தாள் சார்ந்து ஏதேனும் கருத்துகள் இருப்பின் @june dgequestion paperqueriestgmail.com σε ιδιοδεσ முகவரிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை பெற்று தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கருத்துகள் மின்னஞ்சல் மூலமாகவே தெரிவிக்கப்பட வேண்டும்.
2) கேள்வி சரியில்லை என்று பொதுப்படையாக கூறாமல் எந்த கேள்வியில் எது சரியில்லை என்று தெளிவாக குறிப்பிட்டு தெரிவிக்கவும்.
தேர்வு நடந்த நான் அன்றே அந்தந்த பாடம் சார்ந்து கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு இல்லாமல் கேள்வித்தாளில் முரண்பாடு தவறு உள்ளது என்று பொதுப்படையாக கூறுவது தவிர்க்கப்பட வேண்டும். மின்னஞ்சல் மூலம் பெறப்படாத எந்த ஒரு கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. எனவே இவ்விவரங்களை அணைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தெரிவிக்குமாறு சார்ந்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
This document outlines the procedure for submitting feedback regarding the question papers for the March/April 2026 public examinations for Higher Secondary and Tenth standard students.
Feedback must be submitted via email only to the specified address.
Clearly identify the specific question and the exact issue, rather than providing general comments.
Submit feedback for a subject on the same day the examination for that subject takes place.

Kindly consider the 12th CA 38(b) i question $ was not mentioned in both a and b variable..so we can not expect the children write it clearly ...it's an error
ReplyDelete