Breaking

Saturday, March 21, 2026

WhatsApp குழுக்கள் மூலம் பரவும் தேர்தல் செய்திகளுக்கு அட்மின்களே பொறுப்பு! - தேர்தல் ஆணையம் மூலம் நடவடிக்கை பாயும்!

அட்மின்களே பொறுப்பு!

* வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் பரவும் தேர்தல் செய்திகளுக்கு...

* தேர்தல் ஆணையம் மூலம் நடவடிக்கை பாயும்

This newspaper clipping reports on a new ruling by the Election Commission regarding WhatsApp groups used during the Tamil Nadu legislative assembly elections.

WhatsApp group administrators are now held responsible for election-related news or propaganda circulated within their groups.

The Commission will take action against violators spreading defamatory content or misinformation that harms the reputation of political candidates.

This directive aims to curb the misuse of social media platforms for illegal campaigning during the election period.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக பரப்பப்படும் செய்திக ளால் ஏற்படும் விளை வுகளுக்கு அட்மின்களே பொறுப்பு எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள் ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி முக்கிய அரசியல் கட்சிகள் கூட் டணி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்காத நிலையில் வேட்பாளர் கள் பட்டியல் அறிவிக் கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் "புல னக் குழு" எனப்படும் வாட்ஸ்-ஆப் மூலமாக பரப்பப்படும் செய்தி கள் உடனடியாக பொது மக்களை சென்று அடை வதால் அரசியல் கட்சி யினர் பிரச்சாரத்திற்காக வாட்ஸ்அப் குழுக்களை பயன்படுத்த துவங்கி யுள்ளனர்.

இதுபோன்று அரசி யல் கட்சிகள் பிரச்சா ரம் செய்யும் போது பிற வேட்பாளர்களை பற்றி அவதூறு பரப் பும் செயல்களும் நடை பெற்று வருவதாக அரசி யல் கட்சியினரிடையே புகார்கள் எழுந்துள்ளது.


அட்மின்களே பொறுப்பு

தேர்தல் அல்லாத கால கட்டங்களில் இது போன்ற புகார்கள் அல்லது அவதூறுகள் பரப்பப்பட்டால் பாதிக் கப்பட்டவர்கள் சைபர் தீர்வை காண முடியும். கிரைம் போலீசில் புகார் அளித்து அதற்குரிய தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட் டுள்ளதால் இந்த விஷ யத்தை தேர்தல் ஆணை யம் கவனத்தில் எடுத் நுள்ளது.

இதன்படி வாட்ஸ் அப் குழுக்களில் பரப்புபவர்கள் விதியை மீறி பிரச்சா ரம் செய்பவர்கள் அவ தூறு மற்றும் குறிப்பிட்ட அரசியல் கட்சியினரின் நன் மதிப்பை கெடுக் கும் விதத்தில் பதிவு கள் இடப்பட்டால் அதற்கு வாட்ஸ் அப் குழுக்களின் அட்மின் களே பொறுப்பு ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட் டுள்ளது.

இதன் மூலம் அரசி யல் கட்சிகளின் வேட் பாளர்கள் தங்களது பேருக்கு களங்கம் ஏற்ப டும் வகையில் வாட்ஸ் அப்பில் பதிவுகள் வந் தால், இது குறித்து புகார் அளித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்ப தால் அரசியல் கட்சியி னர் நிம்மதி அடைந்துள் ளனர்.

No comments:

Post a Comment