Breaking

Sunday, March 29, 2026

ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் தேர்தல் பணி வழங்க வலியுறுத்தல்

ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் தேர்தல் பணி வழங்க வலியுறுத்தல் Insisting on giving electoral work to teachers within the district

கோவில்பட்டி, மார்ச் 27-தூத்துக்குடி மாவட் டத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு தூத்துக்குடி மாவட்டத் திற்குள் தேர்தல் பணி வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பு மாவட்ட ஒருங் கிணைப்பாளர் கலை உடையார் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் நடத் தும் அலுவலரும், மாவட்ட கலெக்டரு மான இளம்பகவத்துக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது;

இளையரசனேந் தல் பிர்கா, தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி தாலுகாவோடு 2008 மே மாதம் முதல் இணைக்கப்பட்டு, தூத் துக்குடி மாவட்ட கலெக் டரின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டுள் ளது. 2014 மே 6 முதல் பிள்ளையார்நத்தம் மற் றும் இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி கள்தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவ லரின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டுள் ளன. இப்பள்ளி ஆசிரியர் கள் கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர் தல்களில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரால் பணி ஆணை வழங் கப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் தேர்தல் பணியாற்றினர். ஆனால் தற்போது பிள் ளையார்நத்தம் மற்றும் இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளிக ளில் பணியாற்றி வரும் 40 ஆசிரியர்களுக்கு தென்காசி மாவட்ட சுலெக்டரால் தேர்தல் பணி ஆணைகள் வழங் சுப்பட்டுள்ளன.

இந்த ஆணையினால், மாவட்டம் விட்டு மாவட் டம் சென்று தேர்தல் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ளிடையே மிகுந்த அதிர்ச் தூத்துக்குடி ஆசிரியர் இது, பள்ளி ஆசிரியர்க சியைஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட களுக்கு தென்காசி மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்ட தேர்தல் பணி ஆணைகளை ரத்து செய்து, தூத்துக் குடி மாவட்டத்திற்குள் தேர்தல் பணி வழங்க வேண்டும். இவ் வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது



This news clipping highlights a request from teachers regarding election duties within their district.

Teachers from government higher secondary schools in Thoothukudi District are requesting to be assigned election duty within their own district rather than traveling to Tenkasi District.

The Indian School Teachers Federation district coordinator submitted a petition to the Thoothukudi District Collector regarding this issue.

Although these schools were transferred under the administration of the Thoothukudi District Chief Educational Officer in 2014, 40 teachers received election duty orders from the Tenkasi District Collector.

The teachers are requesting the cancellation of the orders from the Tenkasi Collector and reassignment within Thoothukudi District to avoid crossing district lines for election duty

No comments:

Post a Comment