Breaking

Monday, March 2, 2026

changes to the exam paper distribution - பிளஸ் 2 பொதுத்தேர்வு: புதிய நடைமுறை



பிளஸ் 2 பொதுத்தேர்வு: புதிய நடைமுறை

திருப்பூர், மார்ச் 1 பிளஸ் 2 பொதுத்தேர்வு பாதுத்தே மையங்களில், வினாத்தாள் வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப் பட்டுள்ளது. பிளஸ் பொதுத் தேர்வு, நாளை துவங் குகிறது. முன்பு தேர்வு மையத்தில், தலைமை ஆசிரியர் அறை அல்லது ஒருங்கிணைந்த கூடத்தில் இருந்து வினாத்தான்களை அந்தந்த அறை கண்கா ணிப்பாளர்கள், தங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய் யப்பட்ட தேர்வறைக்கு எடுத்து செல்வர். நடப்பாண்டு இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வரப்பட்டுள் ளது. அறை கண்காணிப் பாளருக்கு முன்கூட்டியே அறை ஒதுக்கப்படாது. குலுக்கல் முறையில் அறை ஒதுக்கப்படும். ஒதுக்கப்பட்ட அறைக்கு அவர்கள் சென்ற பின், முதன்மை கண்காணிப்பா ளர், கூடுதல் கண்காணிப் பாளர் உள்ளிட்டோர் ஒவ் வொரு தேர் வரைக்கும் சென்று வினாத்தாள்களை வழங்குவர். வினாத் தாள் கட்டை பிரித்து வழங்கிய பின், வகுப்பறை யில் மாணவர்களிடம் கையொப்பம் பெறப்பட்டு வந்தது.

தற்போது தேர்வு முடிந்து, விடைத்தாள் கள் பெறப்பட்ட பின் பும், கையொப்பம் பெற வேண்டும். தேர்வு முறைகேடுகளை தடுக்க வும், பணிகளை வேகப் நடை படுத்தி ஒருங்கிணைக்க ஏதுவாகவும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது' என்கின்றனர் தேர்வுத்துறை அதிகாரிகள்.

This article details changes to the exam paper distribution procedure for the Plus 2 public examinations in Tirupur, beginning March 2.

Exam room invigilators will now be assigned to rooms via a lottery system rather than pre-assignment.

Chief supervisors will deliver exam papers directly to the classrooms after the room assignments are finalized.

Students must sign documents both when receiving the papers and after submitting their completed answer scripts.

These changes aim to prevent exam malpractice and streamline operational efficiency.

No comments:

Post a Comment