நிறைவேற்றாத வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாதது ஏன்
தி.மு.க.. தேர்தல் அறிக்கை குறித்து அரசு ஊழியர்கள் கேள்வி
விருதுநகர், மார்ச் 31-
அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம், இடை நிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதி மஊதி யம், மக்கள் நல பணியா ளர்களுக்கு ரூ.3 லட்சம் குடும்ப நிவாரண நிதி உள் விட்ட வாக்குறுதிகள் 2021 தி.மு.க., தேர்தல் அறிக் கையில் இடம்பெற்றன. இவற்றை நிறைவேற்றாத தி.மு.க. தேர்தல் தற்போதைய அறிக்கையில் இந்த வாக்குறுதிகளை வெளியிடாதது ஏன் என அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தேர்தல் தேதி அறிவிப் பிற்கு முந்தைய வாரம் வரை வருவாய்த்துறையி னர்சிறப்பு பணியாதுகாப்பு சட்டம் கோரியும், அங்கன் வாடி, சத்துணவு ஊழியர் கள் காலமுறை ஊதியம் கோரியும் ஆர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிப்.,இல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டங்கள் நடத்தி னர். சம வேலைக்கு சம ஊதி யம் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இது தொடர்பான அறி விப்புகள் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெ றும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஒன்றரை லட்சம் காலிப்ப ணியிடங்களை நிரப்புதல், ஊதியக்குழு அமைத்தல் போன்ற வாக்குறுதிகளே அளிக்கப்பட்டள்.
2011 தி.மு.க., தேர் தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண் டுவரப்படும். இடை நிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதி யம் வழங்கப்படும். சத்துணவு, வாடி ஊழியர்களுக்கு அங்கள் ஊதியம் காலமுறை வழங்கப்படும். மக்கள் நல பணியாளர்கள் உயிரிழந் தால் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்குவதோடு, யாக ரூ.5 லட்சம் வழங்கப் படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப் பட்டன. குடும்ப நிவாரண நிதி ஆனால் இவை நிறை வேற்றப்படவில்லை. இவை எதுவும் தற்போ தைய தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெற வில்லை.
அரசு ஊழியர் சங்க முன் னாள் மாநிலத் துணை தலைவர் கண்ணன் கூறியதாவது:
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறி வித்துவிட்டு பழைய ஓய் வூதிய திட்டம் என்று கூறு வது நியாயமல்ல. 2021ல் நிறைவேற்றாத பல வாக்கு றுதிகளை தி.மு.க., மீன் டும் அறிவிக்கவில்லை. கடந்து செல்லும் வகை யில் நான் இந்த தேர்தல் அறிக்கை உள்ளது. எங்க ளுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மட்டுமே தீர்வு என்றார்.
This newspaper article from Virudhunagar discusses concerns raised by government employees regarding the DMK election manifesto.
Employees are questioning why promises from the 2021 manifesto, such as time-bound pay for Anganwadi workers and equal pay for intermediate teachers, were not fulfilled. They are also querying why these specific unfulfilled promises were omitted from the current election manifesto.
Former government employee union leader Kannan expressed that the manifesto seems like a passing mention and emphasized that bringing back the old pension scheme is the only solution.

No comments:
Post a Comment