நவோதயாவுக்கு முட்டுக்கட்டை போடும் தமிழக அரசு - மாதிரி பள்ளிகளில் CBSE பாடத்தில் பயிற்சி - மாணவர்கள் கடும் தவிப்பு - Training in CBSE Syllabus at Model Schools—A Move by the Tamil Nadu Government That Undermines Navodaya; Students Face Severe Hardship Due to This Double Standard.
நவோதயாவுக்கு முட்டுக்கட்டை போடும் தமிழக அரசு மாதிரி பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்தில் பயிற்சி - இரட்டை நிலைப்பாட்டால் மாணவர்கள் கடும் தவிப்பு
-நமது நிருபர் -
மும்மொழிக் ' கொள் கையை காரணம் காட்டி, மத்திய அரசின் முழு நிதி யுதவியுடன் செயல்படும். நவோதயா பள்ளிகளை துவங்க தமிழக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இதற்கு போட்டியாக, தமிழக அரசின், 'மாதி ரிப் பள்ளிகள்' உள்ளதாக தம்பட்டம் அடிக்கப்ப டுகிறது. ஆனால், இந்த பள்ளிகளின் தரம் மற்றும் கட்டமைப்பு, நவோதயா பள்ளிகளுக்கு ஈடாகுமா என்ற கேள்வி எழுகிறது.
தமிழகத்தில், 2021-22ம் கல்வியாண்டில், 10 பள்ளிகளுடன் துவங்கப் பட்ட மாதிரிப் பள்ளிகள் திட்டம், தற்போது 38 மாவட்டங்களுக்கும் விரி வுபடுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளில் சுல்வி, விளையாட்டு என சிறந்து விளங்கும் மாண வர்கள், இக்கற்பித்தல் முறைக்காக தேர்ந்தெடுக் கப்படுகின்றனர்.
மாணவர்களின் செயல் பாடுகள் அனைத்தும், 'எமிஸ்' தளத்தில் பதிவு செய்யப்படுவதால், அதன் தரவுகளை கொண்டே சேர்க்கை நடக்கிறது.
அதாவது, மத்திய அர சின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உத வித்தொகைத் தேர்வில் (என்.எம்.எம்.எஸ்.,) தேர்ச்சி பெற்றவர்கள், வகுப்பில் முதல் மதிப் பெண் பெறுபவர்கள் மற் றும் கலை, விளையாட்டுத் திறனில் சிறந்த மாணவர் கள், மாவட்டங்கள் வாரி யாகத் தேர்வு செய்யப் பட்டு, அந்தந்த மாவட்ட மாதிரி பள்ளிகளில் வெளிப்பார்வைக்கு சேர்க்கப்படுகின்றனர்.
இரட்டை நிலைப்பாட்டால் மாணவர்கள் கடும் தவிப்பு
இப்பள்ளிகள் பிரமாண்ட மாக தோன்றினாலும், பல மாவட்டங்களில் அடிப் படை உட்கட்டமைப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.
திருப்பூர், ராமநாதபுரம் போன்ற சில மாவட்டங் களில், மாதிரி பள்ளிகள் வாடகை கட்டடங்களில் செயல்படுகின்றன.
கோவை ஆர்.எஸ்.புரத் தில் செயல்பட்ட மாற் றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி, மாதிரி பள்ளியாக மாற்றப் பட்டு தற்போது. 275 மாணவர்கள் பயின்று வரு கின்றனர்.
கடந்த மூன்று ஆண் டுகளில் இப்பள்ளியிலி ருந்து, 7 பேர் எம்.பி.பி. எஸ்., 4 பேர் கால்நடை மருத்துவம், மற்றும் ஐந் துக்கும் மேற்பட்டோர் என்.ஐ.டி, 84 போன்ற உயர்கல்வி நிறுவ னங்களில் சேர்ந்துள்ளனர்.
ஒட்டு மொத்தமாக. 35 மாணவர்கள் கிளாட், சிபட், ஏ.பி.யு., நிம் ஹான்ஸ் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் வாயிலாக முன்னணி கல்வி நிறுவனங்களில் இடம்பிடித்துள்ளனர்.
கேள்விக்குறி
என மாநில பாடத்திட்டத் தில் படித்தும், மாணவர் கள் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந் துள்ளனர்; பாடத்திட்டம் சிறந்த தரமானது அரசு கூறினாலும், போட் டித் தேர்வுகளுக்கு சி.பி. எஸ்.இ., பாடத்திட்டங் கள் கொண்டு மாணவர் களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. என் கின்றனர் ஆசிரியர்கள்.
தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகி கள் கூறுகையில், 'மாதிரி பள்ளி என்பது ஒரு சிறிய நிவாரணமே தவிர, முழு மையான தீர்வல்ல. அங்கு ஸ்மார்ட் போர்டு உள் ளிட்ட வசதிகள் உள்ளன.
ஆனால், அப்பள் ளிகளுக்கென தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப் படுவதில்லை. மாவட் றனர். டத்தில் உள்ள பிற அரசு பள்ளிகளில் சிறப்பாக கற் பிக்கும் ஆசிரியர்களை, மாற்றுப்பணியில், மாதிரி பள்ளிகளில் பணி அமர்த் துகின்றனர்.
'இதனால், சாதாரண அரசு பள்ளிகளில் படி கும் மாணவர்களின் கல் வித்தரம் பாதிக்கப்படு கிறது. அனைவருக்கும் சம உரிமை என கூறும் அரசு, நடைமுறையில், அதை பின்பற்றுவதில்லை' என் பெரும்பாலான மாதிரி பள்ளிகளில், வகுப்பில் இருந்து மாணவர் சேர்க்கை நடப் பதில்லை. கோவையில் இந்த ஆண்டுதான், 9ம் வகுப்பு சேர்க்கையே துவங்கியுள்ளது. கைநழுவும் பொக்கிஷம்
ஆனால், நவோதயா பள்ளிகள் அமைந்தால், முதல் பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்க ளுக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியர்க ளுக்கான சம்பளம், மாண வர்களுக்கான உணவு, உறைவிடம் என, 100 சத வீத செலவையும் மத்திய அரசே ஏற்கும்.
75 மாநில அரசுக்கு நிதிச் சுமை இல்லை; இடத்தை மட்டும் கொடுத்தால் போதும். சதவீதம் கிராமப்புற மாணவர்கள், 33 சதவீதம் மாணவியர், 15 சதவீதம் எஸ்.சி., 7.5 சதவீதம் எஸ்.டி., மாண வர்களுக்கு கட்டாய இட ஒதுக்கீடு உள்ளது.
ஒவ்வொரு மாவட் டத்திலும் மாதிரி பள்ளி கள் இருப்பதாக அரசு சொன்னாலும், நவோதயா பள்ளிகளில் கிடைக்கும் 6ம் வகுப்பு முதல் துவங் கும் முறையான கல்வி, உள்கட்டமைப்பு மற் றும் மத்திய அரசின் நிதி உதவி ஆகியவற்றை, தமி ழக மாணவர்கள் இழந்து வருகின்றனர் என்பதே நிதர்சனம்.
கொள்கை பிடிவாதம் ஒருபுறம் இருந்தாலும், கிராமப்புற ஏழை மாண வர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர் களின் கோரிக்கை.
உயர்தர இலவச கல்வி இழப்பு
தமிழகத்தை தவிர, நாடு முழுதும், 638 மாவட்டங்களில் 661 நவோதயா பள்ளிகள் உள்ளன. இவற்றில் படிக் கும், 3 லட்சம் மாணவர்களில், 75 சதவீதம் பேர் கிராமப்புற ஏழைகள். 80 சதவீதம் பேர் நீட் தேர்விலும், 20 சதவீதம் பேர் ஜே.இ.இ., தேர்விலும், எவ்வித சிறப்பு பயிற்சியும் இன்றி வெற்றி பெறுகின்றனர்.
ஆயிரக்கணக்கான தகுதியுள்ள கிராமப்புற மாணவர்கள் உயர்தர இலவசக் கல்வியை இழந்து வருகின்றனர். தமிழகத்தில் 20 ஆண்டு களுக்கு முன்பே நவோதயா பள்ளிகள் வந் திருந்தால், 40,000 கிராமப்புற மாணவர்கள் பயனடைந்திருப்பர். ஆண்டுதோறும், 1,000 மாணவர்கள் எந்தவித பயிற்சி கட்டணமும் இன்றி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று டாக் டராகி இருப்பர். நவோதயா பள்ளிகளில் சம் வகுப்பு வரை தாய்மொழி தான் பயிற்று மொழி. அதன் பிறகே ஆங்கிலம் வருகிறது.
எனவே, இது 'தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006 க்கு எதிரானது அல்ல. மேலும், தமிழக அரசின் அரசாணை எண் 145 படி, கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பாலகுருசாமி
முன்னாள் துணைவேந்தர்,

No comments:
Post a Comment