பணிச்சான்று வழங்குவதில் தாமதம் 'டெட்' தேர்வு ஆசிரியர்கள் குமுறல் Delay in Issuing Service Certificates: 'TET' Teachers Express Resentment
சென்னை, மார்ச் 25-
பணிச்சான்று வழங்குவ தில் சுணக்கம் நீடிப்பதால், சிறப்பு 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியா மல், ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.
அனைத்து விதமான பள்ளிகளிலும் இடை நிலை, பட்டதாரி ஆசிரி யர் பணியில் சேர, ஆசிரி யர் தகுதித் தேர்வு எனும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். தற் போது, ஆசிரியர் பணியில் உள்ளோரும், 'டெட்' தேர் வில் தேர்ச்சி பெற வேண் டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறுகிய காலம்
இதனால், தமிழகத்தில் 1.50 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர் என்ப தால், உச்ச நீதிமன்ற தீர்ப் புக்கு எதிராக, தமிழக அரசு சார்பில், சீராய்வு மனு தாக் கல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஆசிரியர்க ளின் நலனுக்காக சிறப்பு 'டெட்' தேர்வு நடத்த, சிறப்பு டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும்
பள்ளிக்கல்வித் முடிவு செய்தது. துறை அதன்படி, வரும் ஜூலை 4, 5ம் தேதிகளில் நடக்கிறது. விண்ணப் பிக்க, வரும் ஏப்., 10 வரை அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.
சிறப்பு 'டெட்' தேர்வு என்பது, பள்ளிகளில் பணி யாற்றும் ஆசிரியர்ளுக்காக பிரத்யேகமாக நடத்தப்ப டுவதால், அதற்கு விண் ணப்பிக்கும்போது, பணிச் சான்று சமர்ப்பிப்பது அவசியம். இந்த பணிச்சான்று களை, இடைநிலை ஆசிரி யர்கள், மாவட்ட தொடக் கக்கல்வி அலுவலரிடமும், பட்டதாரி ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமும் பெற வேண்டும்.
விண்ணப்ப பதிவு முடிய குறுகிய காலமே இருக்கும் நிலையில், இதுவரை, 60 சதவீத ஆசிரியர்களுக்கே பணிச் சான்றுகள் வழங்கப்பட்டு இருப்பதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
60 சதவீதம்
இதுகுறித்து, ஆசிரியர் கள் கூறியதாவது:
மாநிலம் முழுதும் ஒரு லட்சம் ஆசிரியர்கள், சிறப்பு 'டெட்' தேர்வை எதிர்கொள்ள உள்ளனர். ஆனால், 60 சதவீதம் பேருக்கே, தற்போது வரை பணிச்சான்று வழங்கப் பட்டு உள்ளது.
தேர்தல் பணி உள்ளிட்ட காரணங்களால், பணிச் சான்றிதழ் வினியோக பணிகள் பாதிக்கப்பட் டுள்ளன. எனவே, சிறப்பு டெட் தேர்வுக்கு விண்ணப் பிக்க, கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். The provided text highlights the difficulties faced by teachers in Tamil Nadu regarding the Special TET exam application process.
Teachers are struggling to apply for the Special TET exam due to delays in receiving their service certificates.
Only 60% of teachers have received their certificates so far, attributed to election duties affecting the issuance process.
Teachers are requesting an extension for the application deadline, which is currently set for April 10.
Service certificates must be obtained from District Elementary Educational Officers for secondary teachers and Chief Educational Officers for graduate teachers.
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நீண்ட நாட்களாகியும் பணிச்சான்று (Service Certificate) வழங்கப்படாததால் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த தாமதத்தினால் ஏற்படும் முக்கிய பாதிப்புகள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் இதோ:
பணி மூப்பு பாதிப்பு: பணிச்சான்று வழங்குவதில் ஏற்படும் தாமதம், ஆசிரியர்களின் பணி மூப்பு (Seniority) வரிசையைப் பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பதவி உயர்வு மற்றும் இதர சலுகைகள்: முறையான பணிச்சான்று இல்லாததால், அடுத்தகட்ட பதவி உயர்வுகள் மற்றும் அரசு வழங்கும் இதர சலுகைகளைப் பெறுவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.
நிர்வாகக் காரணங்கள்: துறை ரீதியான நிர்வாகத் தாமதங்கள் மற்றும் ஆன்லைன் பதிவேற்ற நடைமுறைகளில் உள்ள சிக்கல்களே இதற்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.
ஆசிரியர்களின் கோரிக்கை: பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பள்ளிக்கல்வித் துறை உடனடியாக தலையிட்டு தகுதியுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் விரைந்து பணிச்சான்று வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment