Breaking

Thursday, March 19, 2026

ரம்ஜான், ஈஸ்டர் நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடத்த கூடாது - தேர்தலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் கோரிக்கை

ரம்ஜான், ஈஸ்டர் நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடத்த கூடாது - தேர்தலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் கோரிக்கை



This image contains a news snippet in Tamil about government employees requesting to reschedule election training sessions that conflict with holidays.

Employees are requesting that election training not be held on festival days, specifically March 21 (Ramadan) and April 5 (Easter).

Around 4 lakh government employees and teachers in Tamil Nadu are involved in the legislative assembly election duties.

The training is scheduled in three phases, but the current dates for the first phase conflict with major religious holidays.

Employees are asking the Election Commission to take action to conduct the training on alternative dates.

தேர்தல் பயிற்சி வகுப்புகளை பண்டிகை நாட்களில் நடத்தக் கூடாது என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் என சுமார் 4 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அவர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதில், மண்டல அலு வலர்களுக்கு மார்ச் 21-ம் தேதி த மார்ச் 21-ம் தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்பும், வாக்குச்சாவடி மைய முகவர் களுக்கு ஏப்.5-ம் தேதிமுதல்கட்ட பயிற்சி வகுப்பும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மார்ச் 21-ம் தேதி ரம்ஜான் பண்டிகையும், ஏப்.5-ம் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இத னால், இந்தப் பண்டிகைகளை கொண்டாடும் முஸ்லிம், கிறிஸ் தவ தவ மதங்களை மதங்களை சேர்ந்த ஊழியர் கள் பயிற்சி வகுப்புகளில் பங் கேற்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளது.

எனவே, பண்டிகை நாட்க ளில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளை, வேறு ஒரு நாட் களில் நடத்த தேர்தல் ஆணை யம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment