Breaking

Tuesday, March 10, 2026

10ம் வகுப்புபொதுத்தேர்வு நாளை துவக்கம்



10ம் வகுப்புபொதுத்தேர்வு நாளை துவக்கம் - 14.145 மாணவர்கள் எழுத ஏற்பாடு

தேனி, மார்ச்.10-தேனி மாவட்டத்தில் நாளை தொடங்கும் 10 ஆம் வகுப்பு தேர்வை 14,145 10TGT வர்கள் துவதற்கான ஏற்பாடுகளை எழு தயார் நிலை யில் உள்ளது. தமிழகம் முழுவதும் மார்ச் 1பல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவங் குகிறது.

இத் தேர்வை தேனி மாவட்டத்தில் 6385 மாணவர்கள், 7760 மாணவிகள் 141 மாற்றுத்திறனாளி மாணவர்கள், பேர் தனித்தேர்வர்கள் என மொத்தம் 14,145 பேர் 69 தேர்வு மையங் களில் எழுதுகின்றனர்.

தேர்வு காலை 10:00 மணிக்கு துவங்குகிறது.

மாணவர்கள் காலை 9:00 மணிக்கு தேர்வு மையங்களில் இருக்க வேண்டும்

. தேர்வு மையங்களுக்கு வினாத் தாள்கள் பாதுகாப்பாக கொண்டு செல்ல 12 வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றத்திறன் LD/FGSST வர்களுக்கு உதவியாக சொல் வதை எழு தும் 144 ஸ்கிரைப் ஆசிரியர் கள் நிய மிக்கப்பட் டுள்ளனர். தேர்வு மையங் களில் 69 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 70 துறை அலுவலர் கள், 12 வழித்தட அலுவலர்கள் முறைகேடு யில் ஈடுபடுகின்றனர்.

தேர்வு களை கண்காணிக்க 125 பேர் கொண்ட பறக்கும் படையினர், 16 வினாத்தாள் கட்டுக் 1037 காப்பாளர்கள், அறைக் கண்காணிப் பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம், மருத்துவ உள்ளிட்ட உதவி அடிப்படைவசதிகள் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

This news report discusses the preparations for the 10th-grade public examinations starting soon in the Theni district, highlighting the logistical arrangements and security measures in place.

A total of 14,145 students, including 141 students with disabilities, will appear for the exam in 69 centers.

The exam begins at 10:00 AM, and students are required to be present at the center by 9:00 AM.

Special arrangements include 144 scribes for students with disabilities and 125 flying squad members to prevent malpractice.

No comments:

Post a Comment