Breaking

Friday, December 5, 2025

இனி தனி மதிப்பீட்டு சான்று பி.எட்., படிப்புக்கு தேவையில்லை



இனி தனி மதிப்பீட்டு சான்று பி.எட்., படிப்புக்கு தேவையில்லை No longer required for separate assessment certificate for B.Ed. studies

இனி தனி மதிப்பீட்டு சான்று பி.எட்., படிப்புக்கு தேவையில்லை No longer required for separate assessment certificate for B.Ed. studies சென்னை, டிச.5-'இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலை யில், பி.எட்., படித்தவர் கன், "தனி மதிப்பிட்டு சான்று பெற தேவை இல்லை STGT பள்ளிக்கல்வித் துறை தெரிவித் துள்ளது.

டில்லி, இந் திராகாந்தி திறந் ததிலை பல்க லையில், பி.எட்., பட்டம் பெற்றவர்கள். மாவட்ட கல்வி அலுவலர் கனிடம், தனியாக மதிப் பீட்டு சான்று பெற வேண் டும் என. வட்டாரக் கல்வி அலுவலர்கள் தெரிவித்து வந்தனர்.

""இதை பெற, ஆசிரியர் கள் அலையும் நிலை உள் ளது. இந்த சான்று இல்லா விட்டால், தணிக்கையின் போது நிராகரிக்கப்படும் நிலை உள்ளது. இந்நிலையில், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையால் வழங்கப் படும். பி.எட்., சான் றின் நிலை குறித்து, உயர்கல்வித்துறை ஏற்கனவே மதிப் பீடு செய்து, அந்த சான்றிதழ், தமிழக வழங்கப்படும். பி.எட்., பட்டச்சான்றுக்கு இணையானது என. அர சாணை வெளியிட்டுள் ளது.

அதனால், தனியாக மதிப்பீடு செய்து, சான்று பெறத் தேவை இல்லை என. பள்ளிக்கல்வித் துறை தற்போது தெளிவுபடுத்கி உள்ளது.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (IGNOU) பி.எட் (B.Ed) படித்தவர்கள் தனி மதிப்பீட்டு சான்று (Equivalency Certificate) பெறத் தேவையில்லை என்று தமிழகப் பள்ளிக் கல்வித் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

முக்கிய விவரங்கள்:

அரசாணை:

IGNOU வழங்கும் பி.எட். பட்டச் சான்றிதழ், தமிழகத்தில் வழங்கப்படும் பி.எட். பட்டச்சான்றுக்கு இணையானது என்று உயர்கல்வித் துறை ஏற்கனவே அரசாணை வெளியிட்டுள்ளது.

சிக்கல்: முன்னர், மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் (DEOs) அல்லது வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் (BEOs) தனிச் சான்று பெற வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு வந்தனர், இதனால் அலைச்சல் ஏற்பட்டது.

தற்போதைய நிலை:

மேற்கூறிய அரசாணையின் அடிப்படையில், IGNOU B.Ed. பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அல்லது தணிக்கையின் போது தனி மதிப்பீட்டுச் சான்றை சமர்ப்பிக்கத் தேவையில்லை.

No comments:

Post a Comment