Breaking

Thursday, December 11, 2025

ஆசிரியர்களின் மறு நியமனத்தில் பங்களிப்பு ஓய்வூதிய பிடித்தம் கூடாது



ஆசிரியர்களின் மறு நியமனத்தில் பங்களிப்பு ஓய்வூதிய பிடித்தம் கூடாது Contribution pension should not be deducted in the reappointment of teachers

கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெற்று மறுநியமனம் செய்யப் படும் ஆசிரியர்களிடம் பங்களிப்பு ஓய்வூகியத் தொகையை பிடித்தம் செய்யக் கூடாது" என நிதித்துறை முதன்மைச் செயலர் உதயசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

கல்வியாண்டின் இடை யில் வயது முதிர்வு கார ணமாக ஆசிரியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது, மாணவர் களின் கல்விநலன் பாதிக் காது இருக்க, அவரையே தொடர்ந்து கல்வியாண்டு முழுவதும் பணியாற்ற மறுநியமனம் செய்வர்.

இவர்களில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிவோருக்கு அவர் கள் பங்கு தொகையாக ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படு கிறது. இந்த ஆசிரியர்கள் மறுநியமனம் தொடர்பாக தெளிவுரை வேண்டி ஆசி ரியர் சங்கங்கள் அரசுக்கு மனு அனுப்பின. இதைய டுத்து அரசு சில தெளிவு ரைகளை வழங்கியுள்ளது. அதன் விவரம்:

தமிழக அரசின் நேரடி நிர்வாகத்தில் இயங்கும் பள்ளிகள், கல் லூலூரிகள், கல்வி நிறுவனங் களில் பணியாற்றும் ஆசிரி யர்கள் ஓய்வு பெறும்போது கல்வியாண்டின் இடையில் மறுநியமனம் செய்யப்ப டுகின்றனர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கல்வியாண்டின் இடை யில் மறுநியமனம் செய் யப்படும் ஆசிரியர்களுக்கு, ஓய்வு நாளில் ஓய்வு பெற அனுமதித்து தனியே ஒரு ஆணையை தகுதி யுள்ள அதிகாரி வெளியிட வேண்டும்.

அவர்களுடைய பங் களிப்பு ஓய்வூதிய திட் டத்தின் கீழ் இறுதியில் திரண்ட தொகையை பெற்று வழங்க வேண் டும். அவர் மறுநியமனம் செய்வதற்காக, அவரது விருப்ப கடிதத்தைப் பெற வேண்டும். அந்த ஆசி ரியர்கள் ஓய்வு பெறும்

நாளின் மறுநாள் முதல், தொடர்புடைய கல்வி ஆண்டு முடியும் வரை அல்லது தேவை உள்ள வரை... இதில் எது முந்தை யதோ அந்நாள் வரை ஒப் பந்த அடிப்படையில் நிய மனம் செய்து அரசாணை வழங்க வேண்டும்.

அவர்கள் இறுதியாக பெற்ற மாதாந்திர மொத்த ஊதியத்தை. ஒப்பந்த அடிப்படையிலான ஊதி யமாக வழங்க வேண்டும். அவர்களிடம் இருந்து பங் களிப்பு ஓய்வூதியத் திட் டத்தின் கீழான பணியா பிடித்தம் வர், அரசுப் பங்களிப்பு ஆகியவற்றை செய்யத் தேவையில்லை. அவர்களுக்கு புதிய மருத் துவக் காப்பீட்டு திட்டத் திற்குரிய மாதாந்திர சந்தா தொகையையே பிடித்தம் செய்ய வேண்டும். அவர் களின் ஓய்வு இடத்தை அந்தக் கல்வியாண்டு முடி யும் வரை காலியிடமாக அறிவிக்கக் கூடாது. இந்த தெளிவுரைகளை வழங்கியுள்ளது

No comments:

Post a Comment