Breaking

Wednesday, December 10, 2025

அரசை எதிர்த்துப் போராட ‘அடாப்’ புதிய கூட்டமைப்பு - டிச.13ல் மாநில மைய கூட்டம்



A new federation called 'ADAF' (Association of Departmental Associations Federation) has been formed to unite various government employee and teacher associations in Tamil Nadu to protest against the government for their demands. The state center meeting is scheduled for December 13 in Madurai.

ADAF Federation: A new alliance formed by dissatisfied unions to protest government demands cohesively.

Purpose: To eliminate differences among individual and general unions and fight against the government with unity.

Support: Over a hundred departmental unions have expressed support for this initiative.

Meeting: A state center meeting is set for December 13

அரசை எதிர்த்துப் போராட 'அடாப்' புதிய கூட்டமைப்பு

கோரிக்கைகளுக்காக அரசை எதிர்த்து போரா டுவதில் அதிருப்தியாளர் கள், சங்கங்களை ஒருங்கி ணைத்து 'அடாப்' எனும் புதிய கூட்டமைப்பு துவக் கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசு ஊழியர்கள். ஆசிரியர் கள் உட்பட பலதரப்பி லும் கோரிக்கைகளுக்காக போராட பல சங்கங்கள் உள்ளன. இவற்றில் பல துறைவாரியான சங்கங் களை இணைத்து ஊழியர், பணியாளர், அலுவலர் என பல சங்கங்களாக இயங்கி வருகின்றன.

புதிய கூட்டமைப்பு

அவை ஒரே மாதிரி யான கோரிக்கைகளை வலியுறுத்தும்போது கூட டமைப்பாக இயங்குகின் றன. இவ்வகையில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, ஆசிரியர்களைக் கொண்ட டிட்டோ ஜாக், வருவாய்த்துறை சங்கங்க ளின் 'பெட்ரா' என பல கூட்டமைப்புகள் இயங்கு கின்றன. எத்தனை சங்கங்கள் இயங்கினாலும் அவற்றுள் அரசியலும் புகுந்துவிடு கிறது. ஆளும்தரப்பு, எதிர் தரப்பு என இருபிரிவுகள் சங்கங்களுக்கு இடையே மாடுருவதால் அவற்றுள் ளும் அதிருப்தி யாளர்கள் தோன்றி விடுகின்றனர். இப்படியான பிரச்னை களால் கோரிக்கைளை வென்றெடுக்க முடியவில் லையே என்ற அதிருப்தியுடன் இயங்கும் துறைவாரி சங்கங்களை இணைத்து புதிய கூட்டமைப்பு உரு வாகியுள்ளது.இதற்காக அனைத்துத் துறை சங்கங்களின் கூட் டமைப்பு (ஏ.டி.ஏ.எப்.,) என்ற புதிய சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நாட்களுக்கு முன் சென் னையில் நடந்தது.

அரசு அலுவவர் ஒன்றிய (என். ஜி.ஒ.. சங்கம்) மாநில தலைவரும், தமிழ்நாடு நிலஅளவைத்துறை அலு வவர்கள் சங்க தலைவ ருமான மகேந்திரகுமார், ஊழியர்கள் சங்க நிர்வாகி யும், சி.பி.எஸ்., ஒருங்கி ணைப்பாளருமான ஜெய ராஜ ராஜேஸ்வரன், தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் சிவகுமார் ஒருங் கிணைத்தனர்.வருவாய்த்துறை வாரிய அலுவலர் சங்கத்தின் பி.வி.ஆனந்த், வேளாண் துறை அமைச்சுப் பணி யாளர் சங்க முனியாண்டி, சுகாதாரத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் பத் மினி, மாற்றுத்திறனாளி அரசு ஊழியர், ஆசிரியர் சங்க நிர்வாகி ரஹ்மத் துல்லா, வணிகவரித்துறை உதவியாளர், கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க பாலசுப்ரமணியம், உள்ளாட்சி நிதிதணிக்கைத் துறை ஊழியர் சங்க அன்பரசு உட்பட திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்." மகேந்திரகுமார் கூறியதா வது:

தனியாக போராடும் சங்கங்கள், பொதுச்சங்கங் களில் உள்ள வேறுபாடு களை களைந்து, அரசை எதிர்த்து ஒற்றுமையாக போராடும் நோக்குடன் இக்கூட்டமைப்பு ஏற்ப 2டுத்தப்பட்டுள்ளது. சங்கங்கள், நாற்றுக்கும் மேற்பட்ட துறைவாரி சங் கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.இக்கூட்டமைப்பு. துறைவாரி சங்கங்கள் எந்த பொதுச் சங்கத்தில் இணைந்துள்ளனவோ அதில் எந்தச் சூழலிலும் தலையிடாது. தனியாக இயங்கும் சங்கங்களின் விவகாரத்திலும் தலையி டாது, வர்க்க ஒற்றுமை கருதி போராட்டம், இயக்க நடவடிக்கைக்கு ஆதரவு கேட்டால் பரிசீலித்து முடிவு செய்வது, டிச.பல் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக் சுத்தின் ஒருநான் வேலை நிறுத்தம், டிச.பால் கிராம உதவியாளர் ஆர்ப்பாட் டம், டிச.17 ல் பேரணிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவெடுத்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக எவ்வகை இயக்கம், போராட்டம் செய்ய வேண்டும் எனத் திட்ட மிட டிச.13 ல் திருச்சியில் மாநில மைய கூட்டம் நடத்துவது எனவும் தீர்மா னித்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment