Breaking

Tuesday, December 16, 2025

ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் - வட்டார கல்வி அலுவலர் கைது



திருச்சி

ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் வட்டார கல்வி அலுவலர் கைது

திருச்சி, டிச. 16-ஆசிரியையிடம், 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார கல்வி அலுவலரை, போலீசார் கைது செய்தனர்.

லதா பேபி திருச்சி நகர வட்டார கல்வி அலு வலரான லதா பேபி, வையம்பட்டி வட்டார கல்வி அலுவலராக கூடு நல் பொறுப்பில் உள்ளார். ஜூலை மாதத்தில், வேறு பள்ளிக்கு மாறு தலாகி சென்ற மணப்பாறையை சேர்ந்த விமலா என்ற பள்ளி ஆசிரியைக்கு, நான்கு நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படாமல் இருந் தது.

அதை பெறுவதற்காக, வதா பேபியிடம் கடி தம் கேட்டதற்கு, அவர், 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

விமலா, திருச்சி ஊழல் தடுப்பு பிரிவில் புகார் கொடுத்தார்.

அறிவுரையின்படி, நேற்று, திருச்சி நகர வட்டார கல்வி அலுவலகத் தில், விமலாவிடம், லஞ்சப்பணத்தை வாங்கிய லதா பேபியை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment