மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து விடுவியுங்கள் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கலெக்டரிடம் வலியுறுத்தல்
துாத்துக்குடி, ஜூலை 17-
மக்கள் தொகை கணக் கெடுப்பு பணியில் இருந்து மாணவர்கள் நலன் கருதி முதுநிலை பட்டதாரி ஆசிரி யர்களை விடுவிக்க வேண்டும் என்று சுலெக்டருக்கு தமிழ் நாடு முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் கழகம் சார்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
இது குறித்து மாநில துணைத் தலைவர் முஜிபுர் ஆலோசனை யின் பேரில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாரிசெல்வம், அமைப்பு செயலாளர் பன்னீர் செல் வம், செய்தி தொடர்பு செயலாளர் பாரதிராஜா ஆகியோர் மாவட்ட கிளை சார்பில் துரத்துக் குடி கலெக்டர் விஷு மகாஜனுக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியி ருப்பதாவது;
இந்திய அரசின் மிக முக்கிய நிர்வாகப் பணி களில் ஒன்றான 'மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகளில், துாத்துக்குடி மாவட்டத் தில் பிளஸ் மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக் குப் பாடம் நடத்தும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை (Pool Gondnute Traches) Censuய Enumerator' மற்றும் Cerons Supervisor' ஆகிய பணிகளில் நியமிப்பதில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண் டும்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்க ளுக்கு சுணிதம், இயற் பியல், வேதியியல், உயிரியல், கணினி அறி வியல், வரலாறு, பொரு வியல், வணிகவியல் உள்ளிட்ட முதன்மைப் பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் அனைவ ரும் அரசு பொதுத்தேர் வுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
This newspaper clipping details a request from the Tamil Nadu Post Graduate Teachers Association to the Thoothukudi District Collector.
The Association is asking for postgraduate teachers to be exempted from the upcoming 2027 census enumeration duties.
They argue that teachers need to focus on preparing high school students (Classes 11 and 12) for public exams.
The request highlights concerns that additional census work will create mental stress and negatively affect student pass percentages.
கல்வித் துறையில் முதுநிலை ஆசிரியர்கள் கற்பித்தல் பணி மட்டு மின்றி, மாணவர்களின் தேர்ச்சி விகித மேம் பாடு, கற்றலில் பின்தங் கிய மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சிகள், உயர் கல்வி வழிகாட்டு தல், மற்றும் போட்டித் தேர்வுகளான சிறப்புப் பயிற்சி வகுப்புகளை யும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்த கைய சூழலில், ஆசி ரியர்களுக்குக் கூடுதல் பொறுப்பாக மக்கள் தொகை கணக்கெடுப் புப் பணிகள் வழங்கப் பட்டால், அது அவர்க ளின் பணிச்சுமையைப் பல மடங்கு அதிகரிப் பதுடன் மன உளைச்ச லையும் ஏற்படுத்தும்.
இதனால் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை தடைபட்டு, மாணவர் களிடையே பெரும் கற்றல் இடைவெளி உருவாகும். மாவட்டத் தின் மேல்நிலை வகுப் புப் பொதுத்தேர்வு தேர்ச்சி விழுக்காட் டையும் கடுமையாகப் பாதிக்கும்.
மாணவர் களின் கல்வி நலன், பொதுத்தேர்வு தேர்ச்சி வீதம் மற்றும் ஆசிரி யர்களின் பணிச்சுமை ஆகியவற்றைக் கருணை யோடு பரிசீலித்து, தாத் துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் களை மக்கள் தொகை களிலிருந்து முழுமை யாக விடுவித்து, மாற்று ஏற்பாடுகளைச் செய்ய கணக்கெடுப்புப் பணி வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை மனுவை கல்வி அதிகாரி சங்கீதா சின்னராணிக்கும் சங்கத் தின் சார்பில் அனுப்பப் பட்டுள்ளது.

No comments:
Post a Comment