Breaking

Saturday, July 18, 2026

ஆசிரியருக்கு அரசியல் தொடர்பு - விருதுக்கு பரிந்துரைக்க தடை



Teachers with ties to political parties are prohibited from being nominated for the state-level "Nallaasiriyar" (Good Teacher) award.

The Tamil Nadu School Education Department issued this directive for the awards, which are traditionally presented on September 5th to commemorate Teachers' Day.

A selection committee, led by the Director of School Education and District Educational Officers, has been established to choose the award recipients.

Eligible teachers must have a clean disciplinary record and have demonstrated excellence in areas such as reducing student dropout rates and improving academic performance.

ஆசிரியருக்கு அரசியல் தொடர்பு விருதுக்கு பரிந்துரைக்க தடை

சிவகங்கை, ஜூலை 18-

அரசியலில் பங்கு பெற்று. கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர் பெயரை நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. செப்., டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் T விழாவாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும். இந்த ஆண்டிற்கு தொடக்க, நடுநிலை பள் ளியில் 171, உயர், மேல் நிலை பள்ளியில் 171 பேர் என 342 ஆசிரியர் கன், மெட்ரிக் பள்ளிகளில் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 38 பேர், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், சமூக பாதுகாப்பு துறை பள்ளி, மாற்றுத்திறனாளி ஆசிரி யர்கள் தலா 2 பேர் வீதம் மாநில அளவில் 386 ஆசிரியர்களுக்கு செப்., ல் நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

நல்லாசிரியர்களை தேர்வுசெய்யகல்வித்துறை இயக்குனர் தலைமையில் மாநில, முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட குழு என நிர்ண விக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் குற்றச் சாட்டு, ஒழுங்கு நடவ டிக்கைக்கு உட்படாத வர், பொது வாழ்வில் தூய்மையானவர், பொது சேவையில் நாட்டம் கொண்டவர் பள்ளி மாண வர்களின் இடைநிற்றலை குறைத்தல், பள்ளி மாண வர் சேர்க்கை, தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த் துதல், கல்வித்தரத்தில் பின்தங்கிய மாணவர்க ளின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும் இருத் தல் வேண்டும். குறிப்பாக தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் அரசியலில் பங்கு பெற்றுஇருந்தாலோ அல்லது அரசியல் கட்சிக ளுடன் தொடர்புடையவர் களின் பெயர் பட்டியலை கண்டிப்பாக பரிந்துரைக்க கூடாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment