The newspaper clipping reports a two-month delay in promotions for District Educational Officers (DEOs) in Tamil Nadu.
It notes that 30 DEO positions are currently vacant across various districts, with senior headmasters filling in temporarily.
Teachers' association representatives allege that "indirect bargaining" is occurring for these promotions due to delays from the minister's office
டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு 2 மாதமாக இழுத்தடிப்பு
அமைச்சர் அலுவலக 'சிக்னலில்' தாமதமா
மதுரை, ஜூலை 13
மாநில அளவில் 30 கல்வி மாவட்டங்களில் டி.இ.ஓ.,க்கள் பணியிடங் கள் காலியாக உள்ளதால் பள்ளிகள் ஆய்வு கேள்விக் குறியாகியுள்ளது. விருதுநகர், மதுரை, துாத்துக்குடி, தஞ்சை, நாகபட்டினம், கிருஷ்ண கிரி உட்பட தொடக்க, இடைநிலை டி.இ.ஓ.,க்கள் பணியிடம் காலியாக உள்ளன. என 30 இவற்றில் சீனியர்தலை மையாசிரியர்கள் கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர்.
பள்ளிகள் ஆய்வு, மாண வர் நலத் திட்டங்கள் வழங்கல் கண்காணிப்பு, அறிக்கை சமர்ப்பித்தல், உதவிபெறும் பள்ளி களில் ஆசிரியருக்கு சம் பளம் அனுமதித்தல் உள் ளிட்ட முக்கிய பணிகள் டி.இ.ஓ.,க்களுக்கு உண்டு. குறிப்பாக 15க்கும் மேற் பட்ட டி. இ.ஓ., இடங்கள் இரண்டு மாதங்களாக நிரப் பப்படவில்லை. சமீபத் தில் 4 சி.இ.ஓ.,க்கள் பணி பதவி பெற 'மறைமுக பேரம்' ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
'டி.இ.ஓ., பதவி உயர்வு வழங்க தயாராக உள் ளோம். அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அதற் கான சிக்னல் கிடைத்தபாடில்லை' என அதிகா ரிகள் புலம்புகின்றனர். தி.மு.க., -அ.தி.மு.க., ஆட்சியில் இதுபோன்று அதிக எண்ணிக்கையில் பதவி உயர்வு வழங்கும் போது 'விரும்பிய'' மாவட்டங்களில் பதவி பெற 'மறைமுக பேரம்' நடந்தது. தற்போது முதல்வர் விஜய் தலைமை யில் லஞ்சம் இல்லாத ஆட்சி நடக்கிறது.
ஆனா லும் டி.இ.ஓ., பதவி உயர்வில் இரண்டு மாதங் களாக இழுத்தடிப்பு நிலவுகிறது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றனர்.
யிடம் நிரப்பப்பட்டன. அதன் தொடர்ச்சியாக டி.இ.ஓ., பதவி உயர்வும் வெளியாகும் என எதிர் பார்த்த நிலையில் ஏதோ காரணத்திற்காக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலை மையாசிரியர்கள் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சியில்கூட கல்வி அதிகாரிகள் பதவி உயர்வு இதுபோல் இழுத் தடிக்கப்படவில்லை.
சட்டசபை தேர்தலுக்கு முன்பே காலியாக இருந்த 15 டி.இ.ஓ.,க்கள் பணியி டங்களை நிரப்ப வேண் டும் என்ற கோரிக்கை வலுத்தது.
தற்போது 70 பேர் கொண்ட பதவி உயர்வு பேனல் தயார் நிலையில் இருந்தும் இழுத்தடிக்கப் படுகிறது. கல்வித்துறை யின் இந்த தாமதம் சந்தே கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

No comments:
Post a Comment