CPS திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு விரைவில் தீர்வு - தமிழக அரசு உறுதி Tamil Nadu government assures early resolution for retired government employees under the CPS scheme.
‘சிபிஎஸ்’ திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு விரைவில் தீர்வு
சென்னை, ஜூலை 16-
தமிழகத்தில் 2003 ஏப்ரல் 1 மற்றும் அதற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் பங்க ளிப்புடன் கூடிய புதிய பென்ஷன் (சிபிஎஸ்) திட் டத்தில் பணியில் சேர்க் கப்பட்டனர். புதிய பென் ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென் ஷன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர், ஆசிரியர் கள் தொடர்ந்து 20 ஆண் டுகளுக்கு மேலாக பல் வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நடந்து முடிந்த சட்ட சபை தேர்தலின்போது, தவெகவும் பழயை பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதாக அறி வித்தது. ஆனால் டாப்ஸ் திட்டத்தை செயல்படுத் துவது தொடர்பாக அர சாணை வெளியிட்டது. அரசாணையில் அந்த கடந்த ஜனவரி 1 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு இடைக்கால ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியானது.
* தமிழக அரசு உறுதி
ஆனால் அதற்கு முன்பு பணி ஓய்வு பெற்றவர் கள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை.
இந்நிலையில் கடந்த ஜனவரி 1க்கு முன்பு, பணி ஓய்வு பெற்றவர் களுக்கும் இடைக்கால பென்ஷன் வழங்கப்ப டும் என்று கடந்த ஆட் சியில் அறிவிக்கட்ட அரசாணையை அமல்ப டுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி, சென்னை சிவானந்தா சாலையில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.
இதையடுத்து தமிழக அரசிடம் இருந்து பேச்சு வந்தது. சிபிஎஸ் ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பா வார்த்தைக்கு அழைப்பு ளர் ஜெய ராஜராஜேஸ் வரன், ஆசிரியர், அரசு ஊழியர்கள், மகளிர் ஊர் நல அலுவலர், மேற் பார்வையாளர் சங்கத் தலைவர் சங்கர்பாபு உள் ளிட்டோர், நிதித்துறை செயலர்சித்திக்கிடம்பேச்சு நடத்தினர். இதுகுறித்து ஜெய ராஜாராஜேஸ்வரன் கூறியது:
கடந்த ஜனவரி 1க்கு முன்பு 48 ஆயிரம் பேர் பணி ஓய்வு, 8 ஆயிரம் பேர் பணியின் போது மரணம் என மொத்தம் 56 ஆயிரம் பேர் பென் ஷன் இல்லாமல் தவிக் கின்றனர். இவர்களுக்கு கடந்த ஆட்சி காலத்தில் வழங்குவதாக அறிவித்த இடைக்கால பென்ஷன் தொடர்பாக, எந்த அறி விப்பையும் இந்த அரசு வெளியிடவில்லை.
இது தொடர்பாக நிதித்துறை செயலரிடம் பேச்சு நடத் தினோம்.
அப்போது கடந்த ஜனவரி பக்கு முன்பு பணி ஒய்வு பெற் றவர்களுக்கும் நல்ல தீர்வு காணப்படும்" என்று உறுதியளித்தார். இதையேற்று போராட் டம் கைவிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
This news article discusses a protest by Tamil Nadu government employees regarding pension issues.
The protesters are demanding a solution for staff retired under the Contributory Pension Scheme (CPS).
The government has promised a swift resolution to the issue.

No comments:
Post a Comment