Breaking

Monday, July 13, 2026

' TET ' தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கணக்கெடுப்பு - பதவி உயர்வு வழங்க திட்டமா?



' TET ' தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கணக்கெடுப்பு - பதவி உயர்வு வழங்க திட்டமா?

This news article discusses a census of TET-qualified teachers in Tamil Nadu schools.

The Tamil Nadu Elementary Education Department is organizing this data to plan promotions for teachers who passed the Teachers Eligibility Test (TET).

Thousands of headmaster positions are currently vacant in elementary and middle schools due to this data collection process.

Teachers who passed the special TET exam or are already eligible for promotion are awaiting these official orders.

'தமிழகத்தில் அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 'டெட்' தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் விபரம் சேகரிக்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் நான்கு ஆண்டுகளாக வழங்கப்படாத பட்டதாரி, தொடக்க, நடுநிலை தலைமையாசிரியர் பதவி உயர்வுகள் வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது 'டெட்' தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கணக்கெடுப்பு

கட்டாயக் கல்வி உரி மைச் சட்டத்தின்படி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிய மனத்திற்கு டெட்' தேர்ச்சி கட்டாய மாக்கப்பட்டது. இதன்படி 2012 முதல் 'டெட்' தேர்வுகள் நடக் கின்றன.

இதில் தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கா னோர் அரசு, உதவிபெ றும் பள்ளிகளில் நியமனம் பெற்றனர். பணியில் இதன்பின் உள்ள அனைத்து ஆசிரி क्र யர்களும் டெட் தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தற்போது தமி ழக அரசு அவர் களுக்கு சிறப்பு 'டெட்' தேர்வு நடத்தியது.

இந்நிலையில் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் விவரம் 421 கல்வி ஒன்றியங்களிலும் சேகரிக்கப்பட்டு வரு கிறது. மதுரையில் இடை நிலை பதிவு மூப்பு ஆசிரி யர் இயக்க மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறிய தாவது: உச்ச நீதிமன்றத் தில் 2022ல் பதவி உயர்வு சார்ந்த வழக்குகளில் இந் தியாவில் பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக் கும் 'டெட்' தேர்வு எழுத வேண்டும் என உத்தர விடப்பட்டது. இதனால் நான்கு ஆண்டுகளாக தமி ழக தொடக்கக் கல்வியில் பதவி உயர்வு வழங்கப்ப டவில்லை. தற்போது பல ஆயிரம் தலைமையாசிரி யர் பணியிடங்கள் காலி யாக உள்ளன.

பதவி உயர்வுக்கு தகுதி பெற்ற 'டெட்' தேர்ச்சி பெற்றோர் உள்ளனர். அவர் களுக்கு அல்லது அவர்க ளுக்கு முன் பணியில் உள் ளவர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின் விதிமுறைகளை குறிப்பிட்டு, பதவி உயர்வு வழங்க அரசு முடிவு எடுக்க வேண்டும். இதற்காக கூட 'டெட்' தேர்ச்சி பெற்றோர் விவரம் சேகரிக்கப்பட லாம் என்றார்.

No comments:

Post a Comment