Breaking

Wednesday, July 1, 2026

நிரந்தரப் பணியிடம் ஆசிரியர்கள் தேவை - 03.07.2026-க்குள் விண்ணப்பத்தை அனுப்பவும்.

நிரந்தரப் பணியிடம் ஆசிரியர்கள் தேவை!!!



ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீரங்கம் (அரசு நிதியுதவி பெறும் பள்ளி)

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட நிரந்தர முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிடம்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பொருளியல் 1

General Turn (O.C)

M.A (Economics) with B.Ed.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்

வணிகவியல் 1

Scheduled Castes – Arunthathiyar (SC-A)

M.Com (Commerce) with B.Ed.

தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பத்தை 03.07.2026-க்குள் சுய விபரத்துடன் உரிய கல்விச் சான்று நகல்களுடன் பள்ளிச் செயலர் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்

This advertisement is for a job opening at the Aanagal Melnilai Palli (Boys Higher Secondary School) in Srirangam, Tamil Nadu.

Positions: They are looking for permanent Post Graduate Assistants (PG Assistants) in Economics and Commerce.

Requirements: Applicants must have an M.A. in Economics or an M.Com in Commerce, along with a B.Ed.

Deadline: Interested candidates should send their applications with all educational certificates to the school secretary before July 3, 2026 .

No comments:

Post a Comment