Breaking

Wednesday, July 1, 2026

சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் - ஆசிரியர்கள் கோரிக்கை

சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் - ஆசிரியர்கள் கோரிக்கை Teachers demand 'weightage' marks in the Special Teacher Eligibility Test.

ஜூலை 4, 5ல் நடக்கும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பணிக்கா லம், உயர்கல்வித் தகுதி ஆகியவற்றுக்கு வெயிட் டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிவபாலன் கூறியதாவது:

தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஜூலை 4, 5 ஆகிய தேதி களில் நடைபெறும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் மற்ற மாநிலங்களைப் போன்று தேர்ச்சி மதிப் பெண்களைக் குறைத்து நிர் ணயிக்க வேண்டும். ஆசி ரியர்களின் பணிக்காலம், உயர்கல்வித் தகுதி ஆகி யவற்றுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க -- வேண்டும். 2025ல் நடந்து முடிந்த ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்விலும் மதிப் பெண்கள் குறைக்க வேண் டும். குறிப்பாக மேற்கு வங்கத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களின் கல்வித் தகுதி மற்றும் பணிக்கா லம் ஆகியவற்றை அடிப் படையாக கொண்டு தனி மதிப்பெண்கள், அதாவது 25 மதிப்பெண் எடுத்தால் போதுத் தேர்வில் வெற்றி பெறலாம் என்ற சூழ்நிலை உள்ளது. இந்த நடை முறையை தமிழகத்திலும் அமல்படுத்த முதல்வர் விஜய் உத்தரவிட வேண் டும் என்றார்

This news article discusses a demand from teachers in Ramanathapuram regarding the Special Teacher Eligibility Test (TET) scheduled for July 4th and 5th.

Teachers are requesting weightage marks based on their work experience and higher educational qualifications for the upcoming exam.

The Tamil Nadu Elementary School Teachers Federation is advocating for the reduction of passing marks for working teachers, similar to procedures in other states, citing a proposal where securing 25 marks could constitute a pass.

They are urging the Chief Minister to issue an order to implement these changes for the 2026 exam cycle.

No comments:

Post a Comment