TNPSC குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி Free coaching for TNPSC Group-2 and Group-2A exams
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படுகிறது. டிஎன் பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் குரூப்-2 மற்றும் குரூப்- 2ஏ பதவிக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இதில், அதிக அளவிலான பயிற்சி தேர்வுகளும், மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். மேலும், பள்ளி பாடப் புத்தகங்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலக வசதி மற்றும் இலவச வைபை (wifi) வசதி உட்பட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் எல்லா வசதிகளும் உள்ளன.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 04179-222033 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்" என மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment