திருமண / கல்விக்கடன் முன்பணம், அலுவலகத் தலைவர் நிலையிலேயே அனுமதித்து வழங்கிட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - Director of School Education orders to approve and disburse advance payments for marriage/education loans at the office head's discretion!!
திருமண / கல்விக்கடன் முன்பணம், அலுவலகத் தலைவர் நிலையிலேயே அனுமதித்து வழங்கிட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!! திருமண முன்பணம் , கல்வி கடன்
* பணம் பெற்று வழங்கும் அலுவலர் - அலுவலக தலைவர் நிலையிலேயே IFHRMS களஞ்சியம் 2.0 செயலி மூலமாக வழங்கலாம்
* திருமண முன் பணம் ரூ 5 இலட்சம்
* கல்வி கடன் ரூ 1 இலட்சம்
* பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ப.மு.எண் 065767/எச்/இ 3 / 2025 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது
* கருவூல இயக்குநரின் செயல்முறைகள் 1737267 நாள் 26.09.2025
CLICK HERE TO DOWNLOAD DSE - Marriage & Education Advance PDF
பொருள்
கடனும் முன்பணமும் திருமலகடன் முன்பணம் பணி மற்றும் அவர்களது மகன் மகள்கள் திருமண /கல்வி செயலிற்காக முன்பணம் அனுமதித்தல் (IFHRMS) களஞ்சியம் 20 செயலி வழியாக நடைமுறைபடுத்தல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் தொடர்பா
சானை (நிலை) எ நிதித் (கொள்முதல் 27.06.2025
அரசாணை (நிலை) எண் 147 நிதித் (கொள்முதல் έλος 27.06.2025
சென்னை பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதங்கள் நான் 28.08.2025. 12.09.2026 08.09.2026.
18.09.2025, 24.08.2025, 30.08.2025 ம் சென்னை கன் மற்றும் கணக்குத் துறை அபக்குதலின் ந17372672125/02 1437322/2005/02 26.09.2025 உத்திவே:
பாரிவை (1) மற்றும் (2) காஜம் அரசாணைகளின்படி அரசுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது மவன்/ மகள்களுக்கு திருமண/கல்வி செலவிற்காக திருமண முன்பணமாக ரூ.5.00.000/-ரூஐந்து மட்டும்! ல்லிக் ரூ.20000/-(ரூ ஒரு கேட்சம் மட்டும்) அனுமதித்தி உங்களிலிருந்து பெறப்பட்ட தகுதியான கருத்துருக்கள் விதிகளின்படி பரிவளை செய்யப்பட்டு, பார்வை (21இல் காறும் கடிதங்களின்படி சென்னை கருவூலக் கணக்கு அவர்களுக்கு திருமண/கல்விக் கடன் கோரும் விண்ணப்பங்கள் மற்றும் கருத்துருக்கள் மீது முன்பணம் அனுமதித்து நிதி ஒதுக்கீடு செய்திட பரிந்துரை செய்து அனுப்பப்பட்டது.
இத்தேர்வில் பார்வை (4)இல் கானும் கடிதத்தில் திருமண கல்விக் முன்பணம் கோரும் அரசு பணியாளர்களுக்கு சார்ந்த அலுவலக தலைவர் திருமனா முன்பணத்தை அனுமதித்து FCMS மூலம் ஒப்புதல் அளித்து முன்பணம் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் முன்பணத்திற்கான நிதி ஒதுக்கீடு 22.09.2025 முதல் அனுமதித்திட நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது எனல Gogeh இவ்வியக்ககத்திலிருத்து அனுப்பப்பட்ட திருமண/கல்வி முன்பணம் அனுமதிப்பது கருத்துருக்கள் மீது நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யப்படாமல் பணம் பெற்று வழங்கும். Centralised FHRMS-прик தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலர் நிலையிலேயே மேற்காண் விபரப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து கருத்துருக்களையும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, நாளது தேதிவரை மாவட்டங்களிலிருந்து. இவ்வியக்ககத்தில் பெறப்பட்ட திருமண/கல்விக்கடன் முன்பணம் சார்பான கருத்துருக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலக தலைவர் நிலையிலேயே IFHRMS களஞ்சியம் 2.0 செயலி மூலமாக திருமண/கல்விக்கடன் முன்பணம் அனுமதித்திட ஏதுவாக பெறப்பட்ட கருத்துருக்கள் மீள சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது. (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. கருத்துருக்கள் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்)
மேலும் இனிவருங்காலங்களில் திருமண/கல்விக்கடன் முன்பணம் கோரும் பணியாளர்கள்/ அலுவலர்களுக்கு அலுவலக தலைவர் நிலையிலேயே IFHRMS - களஞ்சியம் 2.0 செயலி மூலமாக அனுமதித்திடவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. திருமண/கல்விக்கடன் முன்பணம் சார்பாக எதிர்வரும் நாட்களில் பெறப்படும் கருத்துருக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இவ்வியக்ககத்தில் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பார்வை 1ல் காணும் அரசாணையில் முன்பணம் அனுமதிப்பது குறித்தான நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடித்து, முன்பணம் அனுமதித்திடவும், எதிர்வரும் நாட்களில் முன்பணம் அனுமதித்தது தவறு என தெரியவரும் பட்சத்தில் அதற்கு அனுமதியளித்த அலுவலக தலைவரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதனை கருத்தில் கொண்டு செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்/ மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு - மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட கருத்துருக்கள் மற்றும் களஞ்சியம் 2.0 செயலி (sanction order process) IFHRMS
ஒம்/-(ச.கண்ணப்பன்) பள்ளிக் கல்வி இயக்குநர்
பெறுநர்
முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள்
No comments:
Post a Comment